பனப்பாக்கம்
பனப்பாக்கம் (ஆங்கிலம்:Panapakkam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நெமிலி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
பனப்பாக்கம் | |
அமைவிடம் | 12°55′N 79°35′E / 12.92°N 79.58°ECoordinates: 12°55′N 79°35′E / 12.92°N 79.58°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | இராணிப்பேட்டை |
வட்டம் | நெமிலி |
ஆளுநர் | [1] |
முதலமைச்சர் | [2] |
மாவட்ட ஆட்சியர் | |
மக்கள் தொகை • அடர்த்தி |
11,536 (2011[update]) • 1,775/km2 (4,597/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
6.5 சதுர கிலோமீட்டர்கள் (2.5 sq mi) • 110 மீட்டர்கள் (360 அடி) |
இணையதளம் | www.townpanchayat.in/panapakkam |
அமைவிடம்
பனப்பாக்கம் பேரூராட்சி வேலூரிலிருந்து 55 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் 11 கிமீ தொலைவில் உள்ள பள்ளுரில் உள்ளது. இதனருகே உள்ள நகரங்கள், கிழக்கே காஞ்சிபுரம் 23 கிமீ; மேற்கே வாலாசாபேட்டை 18 கிமீ; வடக்கே அரக்கோணம் 23 கிமீ தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
6.5 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 58 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி சோளிங்கர் (சட்டமன்றத் தொகுதி) மற்றும் அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும்.[3]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,802 வீடுகளும், 11,536 மக்கள்தொகையும், கொண்டது. இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 79.50%, பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1017 பெண்கள் வீதம் உள்ளனர்.[4]
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் Coordinates: Missing latitude
Invalid arguments have been passed to the {{#coordinates:}} function ஆகும்.[5] கடல் மட்டத்திலிருந்து இவ்வூர் சராசரியாக 110 மீட்டர் (360 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ பனப்பாக்கம் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Panapakkam Population Census 2011
- ↑ "Panapakkam". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30, 2007.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)