பந்தா பரமசிவம்

பந்தா பரமசிவம் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. பி. கஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரபு, அப்பாஸ், வினு சக்ரவர்த்தி, மணிவண்ணன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]

பந்தா பரமசிவம்
இயக்கம்டி. பி. கஜேந்திரன்
நடிப்புபிரபு
அப்பாஸ்
வினு சக்ரவர்த்தி
மணிவண்ணன்

வகை

நகைச்சுவைப்படம்

மேற்கோள்கள்

  1. "பந்தா பரமசிவம் / Banda Paramasivam (2003)". Screen 4 Screen. Archived from the original on 19 November 2023. பார்க்கப்பட்ட நாள் 17 October 2023.
  2. "Rs 2 Cr Tamil film remade in Hindi makes Rs 100 Crore plus!". Sify. 27 April 2012. Archived from the original on 15 March 2016. பார்க்கப்பட்ட நாள் 28 July 2020.
  3. "Banda Paramasivam (2002)". Raaga.com. Archived from the original on 30 June 2022. பார்க்கப்பட்ட நாள் 23 January 2023.
"https://tamilar.wiki/index.php?title=பந்தா_பரமசிவம்&oldid=35228" இருந்து மீள்விக்கப்பட்டது