பட்டாணிச்சூர்
வவுனியா நகரத்தில் வவுனியா மன்னார் வீதியில் ஏறத்தாழ 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பட்டாணிச்சூர் கிராமம். இப்பகுதியில் பெரும்பான்மையானவர்கள் முஸ்லீம்கள் ஆவர். இப்பகுதியில் பட்டாணிச்சூர் முஸ்லிம் மகாவித்தியாலயம் அமைந்துள்ளது.
பட்டாணிச்சூர் | |
---|---|
ஆள்கூறுகள்: 8°45′47″N 80°28′42″E / 8.76306°N 80.47833°E |
பட்டாணிச்சூர் | |
மாகாணம் - மாவட்டம் |
வட மாகாணம் - வவுனியா |
கால வலயம் | இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30) |