படிக்க ஜெயிக்க! (நூல்)

படிக்க ஜெயிக்க! என்னும் நூல் சுகி. சிவம் என்பவரால் மாணவர்கள் தேர்விலும் வாழ்விலும் வெற்றி பெறும் வழிகள் என்னும் அறிமுகத்துடன் எழுதப்பட்ட நூலாகும்.

படிக்க ஜெயிக்க!
நூல் பெயர்:படிக்க ஜெயிக்க!
ஆசிரியர்(கள்):சுகி. சிவம்
வகை:கட்டுரை
துறை:தன்முன்னேற்றம்
இடம்:சென்னை
மொழி:தமிழ்
பக்கங்கள்:48
பதிப்பு:மு.பதிப்பு சனவரி 2005
ஆக்க அனுமதி:நூல் ஆசிரியருக்கு


உள்ளடக்கம்

  1. ஏன் படிக்க வேண்டும்?
  2. படிக்க என்ன வேண்டும்?
  3. எப்படிப் படிக்க வேண்டும்?
  4. படிக்கும் திறனை எப்படி வளர்க்கலாம்?
  5. எந்தச் சாமியைக் கும்பிட்டால் படிப்பு வரும்?
  6. ஆசிரியர் பங்கு என்ன?
  7. படிக்க… ஜெயிக்க..
  8. தேர்வு அறையில் பின்பற்ற வேண்டிய வழிகள்
  9. செயலைச் செய் பலனில் பற்று வைக்காதே!
  10. மாணவர்களுக்கான அறிவுரைகள் – புலவர் இராமமூர்த்தி
"https://tamilar.wiki/index.php?title=படிக்க_ஜெயிக்க!_(நூல்)&oldid=16206" இருந்து மீள்விக்கப்பட்டது