பஞ்சா (திரைப்படம்)

பஞ்சா (தெலுங்கு: పంజా; ) 2011ல் வெளிவந்த இந்தியாவின் தெலுங்கு அதிரடி மற்றும் இசை திரைப்படமாகும். இதனை விஷ்ணுவர்த்தன் இயக்கினார்.

பஞ்சா
250px
திரைப்பட சுவொரொட்டி
இயக்கம்விஷ்ணுவர்த்தன்
தயாரிப்புநீலிமா திருமலாசெட்டி
நாகேஷ் முந்தா
சோபு யர்லகட்ட
பிரசாத் தேவினேனி
கதைஅப்புரி இரவி (வசனம்)
திரைக்கதைராகுல் கொடா
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்புபவன் கல்யாண்
சாரா-ஜேன் டயஸ்
அஞ்சலி லாவண்யா
ஜாக்கி செராப்
Adivi Sesh
ஒளிப்பதிவுபி. எஸ். வினோத்
படத்தொகுப்புஎ. சேகர் பிரசாத்
கலையகம்Arka மீடியா ஒர்க்ஸ்
சங்கமித்ரா ஆர்ஸ் பிரொடக்சன்ஸ்
விநியோகம்தில் ராஜூ
ஓட்டம்157 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு

இதில் பவன் கல்யான், சாரா-ஜேன் டயஸ், அஞ்சலி லாவண்யா, ஜாக்கி செராப் போன்றோர் நடித்திருந்தனர்.

கதாப்பாத்திரம்

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:விஷ்ணுவர்த்தன் திரைப்படங்கள்

"https://tamilar.wiki/index.php?title=பஞ்சா_(திரைப்படம்)&oldid=38239" இருந்து மீள்விக்கப்பட்டது