பக்தவத்சல பாரதி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பக்தவத்சல பாரதி (பிறப்பு: 7 சூன் 1957) இந்தியாவின் புதுச்சேரி ஒன்றியப் பகுதியைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர் ஆவார்.
பக்தவத்சல பாரதி | |
---|---|
பிறப்பு | 7 சூன் 1957 பாண்டிச்சேரி, பிரெஞ்சு இந்தியா (தற்போது புதுச்சேரி, இந்தியா) |
தொழில் | மானிடவியல் விரிவுரையாளர், எழுத்தாளர் |
மொழி | தமிழ், ஆங்கிலம் |
தேசியம் | தமிழர் |
குடியுரிமை | இந்தியர் |
கல்வி | இளம் அறிவியல் (விலங்கியல்) முதுகலை (மானிடவியல்]]) முனைவர் (மானிடவியல்]] |
தொடக்க வாழ்க்கை
இவர், 7 சூன் 1957 அன்று பாண்டிச்சேரியில் (தற்போது புதுச்சேரி) பிறந்தார்.[1]
பணி
புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் மானிடவியல் விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார்.
நூல்கள்
- மானிடவியல் கோட்பாடுகள் (நூல்)
- தமிழர் மானுடவியல்
- பண்பாட்டு மானுடவியல்
- பாணர் இனவரைவியல்
- தமிழகப் பழங்குடிகள்
விருதுகள்
இவர் எழுதிய "தமிழர் மானிடவியல்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் மானிடவியல் (சமூகவியல், புவியில், நிலவியல்) எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.