நிசாத அல்லது நிடத நாட்டை ஆண்டு வந்த மன்னனான நளன் என்பவனின் கதையைக் கூறும் தமிழ் நூலே நைடதம் ஆகும். மகாபாரத்தில் வரும் ஒரு துணைக் கதையான நளன் - தமயந்தி துன்பியல் வரலாற்றை ஸ்ரீஹர்ஷர் என்பவரால் சமசுகிருத மொழியில் நைடதம் என்னும் பெயரில் தனி நூலாக ஆக்கப்பட்டது.[1]

தமிழ் மொழி பெயர்ப்புகள்

அதிவீரராம பாண்டியர் மற்றும் புகழேந்திப் புலவர்கள், ஸ்ரீஹர்ஷரின் நூலைத் தமிழில் நைடதம் மற்றும் நளவெண்பா எனும் பெயர்களில் மொழி பெயர்த்துள்ளனர்.

மேலும் பார்க்க

அடிக்குறிப்பு

"https://tamilar.wiki/index.php?title=நைடதம்&oldid=17152" இருந்து மீள்விக்கப்பட்டது