நெ. அப்துல் அஜீஸ்
நெ. அப்துல் அஜீஸ் (பிறப்பு: சூலை 3 1949) இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் இலக்கிய அணி மாநிலப் பொறுப்பாளரும், இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகத்தின் துணைச் செயலாளருமான இவர் மருத்துவம், ஆன்மீகம் ஆகிய துறைகளில் ஈடுபாடு கொண்டவர். அத்துடன் இவர் ஓர் அக்குபஞ்சர் மருத்துவருமாவார்.
நூல்கள்
இவரால் எழுதி வெளியிடப்பட்ட நூல்கள்
- கனிகளைச் சுமக்கும் கவிதைகள்
- ஆரோக்கிய அறிவியல்
விருது
- தமிழ் மாமணி
உசாத்துணை
- இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011