நெருஞ்சி முள்ளு

இன்னும் பேசப்படாதவை, இனியும் பேசப்படாதவை பற்றிச் சிறிது பேசலாம் என்கின்ற எண்ணத்தில் உருவான எனது சிறிய முயற்சி. போராட்டம் முடிந்தாலும் போராடும் இனமாக வாழப் பிறந்ததாக ஈழத் தமிழ் இனம். அதன் அவலங்கள் தொடர்கதையே. இந்நூல் “நெருஞ்சி முள்ளு” என்ற குறுநாவலையும், உதயம், முகமூடிகள் என்ற இரு சிறுகதைகளையும் கொண்டுள்ளது. குறுநாவல், றிக்ஸ் ஹொஸ்பிட்டல், சுகந்தி, மீண்டும் சந்திப்பு, சுபமுகூர்த்தம், உணவகத்தில், காலநதியில், காதலாகி, மீண்டும், மாறாத மனிதர்கள் ஆகிய ஒன்பது அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ளன.

நெருஞ்சி முள்ளு
நெருஞ்சி முள்ளு
நூலாசிரியர் இ. தியாகலிங்கம்
பதிப்பாசிரியர் இ. தியாகலிங்கம்
முதற் பதிப்பு
உண்மையான
தலைப்பு
நெருஞ்சி முள்ளு
செயற்பாட்டிலுள்ள
தலைப்பு
நெருஞ்சி முள்ளு
நாடு நோர்வே
மொழி தமிழ்
வெளியீட்டு
எண்
1
பொருண்மை குடும்ப வாழ்க்கை , அரசியல்
வகை சிறுகதைகள், குறுநாவல்
வெளியிடப்பட்டது May 4, 2019
முதலாவது பதிப்பு
ஊடக
வகை
புத்தகம், ஒலிப்புத்தகம்
பக்கங்கள் 62
பன்னாட்டுத்
தரப்புத்தக
எண்
9780244182489
முன்னைய
நூல்
புத்தரின் கடைசிக் கண்ணீர்
அடுத்த
நூல்
இரண்டகன்?
"https://tamilar.wiki/index.php?title=நெருஞ்சி_முள்ளு&oldid=16238" இருந்து மீள்விக்கப்பட்டது