நீலமலர்கள்
நீல மலர்கள் (Neela Malargal) 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
நீல மலர்கள் | |
---|---|
இயக்கம் | கிருஷ்ணன்-பஞ்சு |
தயாரிப்பு | வி. ராமசாமி |
திரைக்கதை | ஏ. எஸ். பிரகாசம் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | கமல்ஹாசன் ஸ்ரீதேவி கே. ஆர். விஜயா |
ஒளிப்பதிவு | என். கார்த்திகேயன் |
படத்தொகுப்பு | பஞ்சாபி பி. லெனின் |
விநியோகம் | சபரி சினிஸ் |
வெளியீடு | அக்டோபர் 19, 1979 |
நீளம் | 3753 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
நடிகர் | கதாபாத்திரம் |
---|---|
கமல்ஹாசன்[1] | டாக்டர். சந்திரன் |
ஸ்ரீதேவி | மீனா |
மேஜர் சுந்தரராஜன் | பொண்ணம்பளம் |
கே. ஆர். விஜயா | சாந்தி |
தேங்காய் சீனிவாசன் | காத்தவராயன் பிள்ளை |
சுகுமாரி | காமாட்சி |
நாகேஷ் | பார்த்தசாரதி |
பாடல்கள்
எம். எஸ். விஸ்வநாதன் பாடலுக்கு இசையமைத்துள்ளார் மற்றும் பாடல் வரிகள் கண்ணதாசன் எழுதியுள்ளார்.[2]
# | பாடல் | பாடகர்கள் |
---|---|---|
1 | "இது இரவா பகலா" | கே. ஜே. யேசுதாஸ், வாணி ஜெயராம் |
2 | "பேசும் மணிமொட்டு ரோஜாக்கள்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் |
3 | "மதம் ஒரு" | பி. சுசீலா |
4 | "அங்கத நாட்டில் ஒரு ராஜகுமாரி" | எஸ். ஜானகி |
மேற்கோள்கள்
- ↑ "'அழியாத கோலங்கள்' - 'புதிய வார்ப்புகள்' - 79ம் ஆண்டின் சூப்பர்டூப்பர் ஹிட்!". இந்து தமிழ். 13 அக்டோபர் 2019. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/519950-azhiyadha-kolangal.html. பார்த்த நாள்: 22 பிப்ரவரி 2021.
- ↑ "குழந்தைகளுக்காக திரையில் ஒலித்த முத்தான 10 பாடல்கள்!". ஆனந்த விகடன். 23 நவம்பர் 2016. https://www.vikatan.com/oddities/miscellaneous/73236-top-10-songs-for-children. பார்த்த நாள்: 22 பிப்ரவரி 2021.