நீர்கொழும்பு
நீர்கொழும்பு[1][2] என்பது இலங்கையின் மேற்குக் கரையில் உள்ள ஒரு மாநகரமாகும். சிங்கள மொழியில் இது மீகமுவ என அழைக்கப்படுகிறது. இது நாட்டின் ஒன்பது மாகாணங்களில் ஒன்றான வடமேல் மாகாணத்திலுள்ள முக்கிய நகரங்களுள் ஒன்று. இதன் கடற்கரை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பெயர் பெற்றவை. இதனால் இந் நகரத்தினதும், அதனை அண்டியுள்ள பகுதிகளினதும் கடற்கரையோரங்களில் ஏராளமான சுற்றுலா விடுதிகள் அமைந்துள்ளன. இது பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்திலிருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
நீர்கொழும்பு | |
---|---|
மாநகரம் | |
அடைபெயர்(கள்): Punchi Romaya (Little Rome), Meepura | |
நாடு | இலங்கை |
மாகாணம் | மேல் மாகாணம் |
மாவட்டம் | கம்பகா |
பிரதேச செயலகம் | நீர்கொழும்பு |
அரசு | |
• வகை | Municipal Council |
• நகரத்தந்தை | Anthony Jayaweera |
பரப்பளவு | |
• நகர்ப்புறம் | 30 km2 (11.58 sq mi) |
• Metro | 34 km2 (13.12 sq mi) |
ஏற்றம் | 2 m (7 ft) |
மக்கள்தொகை (2001 census) | |
• மாநகரம் | 128,000 |
• அடர்த்தி | 4,958/km2 (12,840/sq mi) |
• பெருநகர் | 165,000 |
இனங்கள் | Negombians |
நேர வலயம் | நேர வலயம் (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீடு | 11500 |
தொலைபேசி குறியீடு | 031 |
நீர்கொழும்பு நகரப்பகுதியில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் உரோமன் கத்தோலிக்கர்களும், இதற்கு அடுத்தாக இஸ்லாமியர்கள் மற்றும் பௌத்தர்களும், மிகவும் சிறுபான்மையாக இந்துக்களும் உள்ளனர்.
மேற்கோள்கள்
- ↑ "Colombo / Kozhumpu / Ko'lumpu / Ko'lamba". TamilNet. May 11, 2009. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=29330.
- ↑ "Jambu-kola-pattana". TamilNet. March 29, 2014. https://www.tamilnet.com/art.html?artid=37141&catid=98.