நீ
நீ (Nee!) 1965 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 21 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] டி. ஆர். ராமண்ணா
கனகசண்முகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படத்தின் பாடல்களை எழுதியவர் வாலி.[1] வர்த்தக ரீதியாக திரைப்படம் வெற்றி பெற்றது.[2]
நீ | |
---|---|
விளம்பர படம் | |
இயக்கம் | டி. ஆர். ராமண்ணா கனகசண்முகம் |
தயாரிப்பு | டி. கே. ராமராஜ் ஸ்ரீ விநாயகா பிக்சர்ஸ் |
நடிப்பு | ஜெய்சங்கர் ஜெயலலிதா |
வெளியீடு | ஆகத்து 21, 1965 |
நீளம் | 3977 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார்.[3] பாடல் வரிகளை கவிஞர் வாலி எழுதியிருந்தார்.[1]
பாடல் | பாடகர்(கள்) | நீளம் |
---|---|---|
"அடடா என்ன அழகு" | எல். ஆர். ஈஸ்வரி | 03:59 |
"வெள்ளிக்கிழமை" | பி. சுசீலா | 03:25 |
"ஒன் டே ஒன் வே" | பி. பி. ஸ்ரீனிவாஸ் எல். ஆர். ஈஸ்வரி | 04:16 |
"சொன்னாலும் சொன்னான்டி" | எல். ஆர். ஈஸ்வரி | 05:00 |
"வந்தாலென்ன" (எனக்குவந்த) | எல். ஆர். ஈஸ்வரி | 06:01 |
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 "Nee!". இந்தியன் எக்சுபிரசு: pp. 10. 21 August 1965. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19650821&printsec=frontpage&hl=en.
- ↑ "Jayalalithaa The Actress 'Hated' The limelight, But Starred in Over 140 Films". 6 December 2016 இம் மூலத்தில் இருந்து 16 October 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171016122333/https://www.ndtv.com/tamil-nadu-news/jayalalithaa-the-actress-hated-the-limelight-but-starred-in-over-140-films-1634645.
- ↑ "Nee (1965)" இம் மூலத்தில் இருந்து 22 December 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141222061906/http://play.raaga.com/tamil/album/nee-t0001727.