நி. கேல்சந்திர சிங்
நிங்தோவுகோங்ஜம் கேல்சந்திர சிங், இந்திய எழுத்தாளரும், அகராதித் தொகுப்பாளரும், வரலாற்று ஆசிரியரும் ஆவார்.[1][2]. இவர் மணிப்புரி - மணிப்புரி - ஆங்கில அகராதியை தொகுத்து அளித்தார்.[3]. இது மணிப்புரியம் மொழிக்கான முதல் நவீன அகராதியாகும். இது 1964ஆம் ஆண்டில் தொகுக்கப்பட்டது.[4] இவர் சாகித்திய அகாதமியின் பெல்லோஷிப் பட்டத்தையும்[5], சங்கீத நாடக அகாதமியின் பெல்லோஷிப் பட்டத்தையும் பெற்றவர.[6] இவருக்கு இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மசிறீ விருது 1987ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.[7]
ந. கேல்சந்திர சிங் | |
---|---|
பணி | எழுத்தாளர், வரலாற்றாசிரியர் |
அறியப்படுவது | மணிப்பூரி - மணிப்பூர் - ஆங்கில அகராதி |
விருதுகள் | பத்மசிறீ சாகித்திய அகாதெமி பெலோஷிப் சங்கீத நாடக அகாதமி கூட்டாளர் குடியரசுத் தலைவரின் வெள்ளிப் பதக்கம் மணிப்பூர் இலக்கிய மன்றம் வழங்கிய கவேஷன பூசண் மணிப்பூர் மாநில கலை அமாதெமியின் பெலோஷிப் |
மணிப்புரி மொழியின் நிலையும் முக்கியத்துவமும் என்ற நூலையும் எழுதியுள்ளார். இது 1975ஆம் ஆண்டில் வெளியானது.[8]. உத்தரகாண்ட ராமாயணத்தையும், அஷமேத பர்ப மகாபாரதத்தையும், பழைய மணிப்புரி மொழியில் இருந்து தற்கால மணிப்புரி மொழிக்கு எழுத்துப்பெயர்ப்பு செய்து தந்தார்.[2]
சான்றுகள்
- ↑ "Khelchandra Singh dies". Times of India. 2 February 2011. http://timesofindia.indiatimes.com/city/guwahati/Khelchandra-Singh-dies/articleshow/7407435.cms. பார்த்த நாள்: August 25, 2015.
- ↑ 2.0 2.1 "Pandit Ningthoukhongjam Khelchandra Singh". E Pao. 2015. http://www.e-pao.net/epSubPageExtractor.asp?src=features.Profile_of_Manipuri_Personalities.Donny_Luwang.Ningthoukhongjam_Khelchandra_Literature. பார்த்த நாள்: August 25, 2015.
- ↑ P. K. Mohanty (2015). Encyclopaedia of Scheduled Tribes in India: In Five Volume. Gyan Publishing House. பக். 1528. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788182050525. https://books.google.ae/books?id=zkguECp3vKEC&pg=PA153&lpg=PA153&dq=%22Manipuri+to+Manipuri+and+English%22+dictionary+Khelchandra+Singh&source=bl&ots=fuWLKZVF0U&sig=5t_EUUxUKCS-cCwvOZY5otvpVLI&hl=en&sa=X&ved=0CCcQ6AEwAmoVChMIqvPc2ZfGxwIVghTbCh3Qfwqu#v=onepage&q=%22Manipuri%20to%20Manipuri%20and%20English%22%20dictionary%20Khelchandra%20Singh&f=false. பார்த்த நாள்: August 26, 2015.
- ↑ Amaresh Datta (1988). Encyclopaedia of Indian Literature, Volume 2. Sahitya Akademi. பக். 987. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788126011940. https://books.google.ae/books?id=zB4n3MVozbUC&pg=PA1027&lpg=PA1027&dq=Khelchandra+Singh+Ningthoukhongjam&source=bl&ots=OC0T0ZWp-U&sig=ULxEkPSVswgifZeOP_DRzSutfQA&hl=en&sa=X&ved=0CDEQ6AEwA2oVChMIzcyrruPExwIVC-saCh02HQui#v=onepage&q=Khelchandra%20Singh%20Ningthoukhongjam&f=false.
- ↑ "Sahitya Akademi Fellow". Sahitya Akademi. 2015 இம் மூலத்தில் இருந்து பிப்ரவரி 6, 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180206221359/http://www.sahitya-akademi.gov.in/sahitya-akademi/fellows/sahitya_akademi_fellowship.jsp. பார்த்த நாள்: August 25, 2015.
- ↑ "Sangeet Natak Akademi Fellow". Sangeet Natak Akademi. 2015 இம் மூலத்தில் இருந்து டிசம்பர் 6, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141206222925/http://www.sangeetnatak.gov.in/sna/fellowslist.htm#2010. பார்த்த நாள்: August 25, 2015.
- ↑ "Padma Awards". Ministry of Home Affairs, Government of India. 2015 இம் மூலத்தில் இருந்து நவம்பர் 15, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6U68ulwpb?url=http://mha.nic.in/sites/upload_files/mha/files/LST-PDAWD-2013.pdf. பார்த்த நாள்: July 21, 2015.
- ↑ Niṃthaukhoṃjama Khelacandra Siṃha (1975). Manipuri Language: Status and Importance. N. Tombi Raj Singh. பக். 67. https://books.google.ae/books/about/Manipuri_Language.html?id=EpAOAAAAMAAJ&redir_esc=y.