நிழல்கள் (திரைப்படம்)

நிழல்கள் (Nizhalgal) 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சந்திரசேகர், ரோஹினி, ராஜசேகர், ரவி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படம் வணிகரீதியாக தோல்வியடைந்தது.

நிழல்கள்
இயக்கம்பாரதிராஜா
தயாரிப்புஎஸ். எஸ். சிகாமணி
(மனோஜ் கிரியேஷன்ஸ்)
கதைமணிவண்ணன்
இசைஇளையராஜா
நடிப்புசந்திரசேகர்
ரோஹினி
ஒளிப்பதிவுபி. கண்ணன்
வெளியீடுநவம்பர் 6, 1980
நீளம்3859 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர் கமல்ஹாசன் வீட்டில் சில காட்சிகள் படமாக்கப்பட்டது.[1]

நடிகர்கள்

பாடல்கள்

திரைப்படத்தின் பாடல் இசை மற்றும் பின்னணி இசையை இளையராஜா இசையமைத்தார். இத்திரைப்படத்தில் கெடாரம் ராகத்தில் அமையப்பெற்ற "இது ஒரு பொன் மாலை" பாடல் வைரமுத்து எழுதினார், இப்பாடல் அவரது திரைப்பட அறிமுகமாகும்.

எண். பாடல் பாடகர் நீளம் வரிகள்
1 "இது ஒரு பொன்மாலை" எஸ். பி. பாலசுப்பிரமணியம் 04:20 வைரமுத்து (அறிமுகம்)
2 "தூரத்தில் நான் கண்ட உன்முகம்" எஸ். ஜானகி 05:05 பஞ்சு அருணாசலம்
3 "மடை திறந்து " எஸ். பி. பாலசுப்பிரமணியம் 04:21 வாலி, (பல்லவி மணிவண்ணன்) [3]
4 "பூங்கதவே தாழ்திறவாய்" தீபன் சக்ரவர்த்தி, உமா ரமணன் 04:27 கங்கை அமரன்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=நிழல்கள்_(திரைப்படம்)&oldid=34836" இருந்து மீள்விக்கப்பட்டது