நிலாவரை

நிலாவரை (Nilāvarai) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் புத்தூரில் இருக்கும் ஒரு கிராமமாகும். இந்த இடத்தில் இயற்கையாக அமைந்த நிலக்கீழ் நீர்க் கிணறு ஒன்று இருப்பதனால் பிரசித்தி பெற்ற இடமாக இருக்கிறது. இந்தக் கிணற்றின் ஆழத்திலே 'நிலாவரை' (நிலா வரைக்கும்) என்று கூறிவந்து, அதுவே இந்த இடத்தின் பெயராகவும் அமைத்ந்துவிட்டது. இந்தக் கிணற்றில் நீர் என்றும் வற்றாமல் இருப்பதுடன், அருகிலுள்ள வேளாண்மைக்கு நீர்ப்பாசன உதவி வழங்கும் இடமாகவும் இருக்கின்றது.[1] யாழ் மாவட்டத்தில் இடிகுண்டு என்ற இயற்கையான வேறொரு நிலக்கீழ் நீரூற்று ஒன்றும் உள்ளது.

நிலாவரை
ஊர்
Nilavarai, Jaffna.JPG
நிலாவரை, நிலத்தடி நன்னீர்க் கிணறு
நிலாவரை is located in Northern Province
நிலாவரை
நிலாவரை
ஆள்கூறுகள்: 9°45′0″N 80°5′0″E / 9.75000°N 80.08333°E / 9.75000; 80.08333Coordinates: 9°45′0″N 80°5′0″E / 9.75000°N 80.08333°E / 9.75000; 80.08333
நாடுஇலங்கை
மாகாணம்வடக்கு
மாவட்டம்யாழ்ப்பாணம்
பிசெ பிரிவுவலிகாமம் கிழக்கு

மேற்கோள்கள்

  1.  ,   (2007-07-31 ). "Nilaavarai". Tamilnet. http://www.tamilnet.com/art.html?catid=98&artid=22885. பார்த்த நாள்: 2008-12-25. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=நிலாவரை&oldid=40014" இருந்து மீள்விக்கப்பட்டது