நிருத்த கணபதி

நிருத்த கணபதி விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 15வது திருவுருவம் ஆகும்.

படிமம்:NRutta gaNapti.jpg
19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த "தத்வநீதி" என்னும் நூலில் காணப்படும் நிருத்த கணபதியின் உருவப்படம்.

திருவுருவ அமைப்பு

பொன்போன்ற நிறத்தோடு மோதிரங்களணிந்த விரல்களையுடைய கைகளால் பாசம், அங்குசம், அபூபம், கோடரி, தந்தம் இவற்றைத் தரித்தவருராகவும் விளங்குவர்.

"https://tamilar.wiki/index.php?title=நிருத்த_கணபதி&oldid=133073" இருந்து மீள்விக்கப்பட்டது