நினைவில் நின்றவள்
நினைவில் நின்றவள் 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், கே. ஆர். விஜயா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
நினைவில் நின்றவள் | |
---|---|
இயக்கம் | வி. ஸ்ரீநிவாசன் |
தயாரிப்பு | வி. ராமசாமி முக்தா பிலிம்ஸ் |
இசை | வி. குமார் |
நடிப்பு | ரவிச்சந்திரன் கே. ஆர். விஜயா |
வெளியீடு | செப்டம்பர் 1, 1967 |
ஓட்டம் | . |
நீளம் | 4601 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு வி. குமார் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் வாலியும் சி. என். முத்துவும் எழுதியிருந்தனர்.[1]
பாடல் | பாடகர்(கள்) | வரிகள் | நீளம் |
---|---|---|---|
"என்ன தெரியும் இந்த சின்ன" | பி. சுசீலா | வாலி | 03:27 |
"தம்பி வாடா அடிச்சது யோகம்" | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா, தாராபுரம் சுந்தரராஜன் | 03:51 | |
"தொட்டதா தொடாததா" | டி. எம். சௌந்தரராஜன் , பி. சுசீலா | 03:42 | |
"பறவைகள் சிறகினால் அணைக்க" | எல். ஆர். ஈஸ்வரி | 03:35 | |
"நந்தன் வந்தான் கோவிலிலே" | எஸ். சரளா | சி. என். முத்து | 03:30 |
மேற்கோள்கள்
- ↑ "Ninaivil Nindraval" இம் மூலத்தில் இருந்து 19 ஆகத்து 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160819195436/http://gaana.com/album/ninaivil-nindraval.