நித்யா மேனன்

நித்யா மேனன்[2][3][4] (பிறப்பு:ஏப்ரல் 8, 1988) இந்தியத் திரைப்பட நடிகையும் பின்னணிப் பாடகியும் ஆவார். இவர் தென்னிந்திய திரைப்படத்துறையில் பணியாற்றுகிறார். இவர் குண்டே ஜாரி கல்லந்தய்யிந்தி மற்றும் மல்லி மல்லி இடி ராணி ரோஜு ஆகிய இரு தெலுங்கு படம் நடித்து பிலிம்ஃபேர் விருதுகளையும் வென்றார்.

நித்யா மேனன்
Nithya Menen Thalsamayam 2011.jpg
பிறப்புநித்யா மேனன்
8 ஏப்ரல் 1988 (1988-04-08) (அகவை 36)
பெங்களூர், கர்நாடகா, இந்தியா[1]
பணிநடிகை, பின்னணிப்பாடகி
செயற்பாட்டுக்
காலம்
2005–(தற்போது வரை)

ஆரம்ப வாழ்க்கை

நித்யா மேனன் பெங்களூரில் ஒரு மலையாளக் குடும்பத்தில் பிறந்தவர். இவர் மணிப்பால் பல்கலைக்கழகத்தில் இதழியல் படித்திருக்கிறார். தான் திரைத்துறையில் நடிப்பதற்கு விரும்பியது கிடையாது பத்திரிக்கையாளராக தான் இருக்க விரும்பியதாக ஒரு தொலைகாட்சி பேட்டியில் கூறியிருந்தார். ஆனால் பிறகு பத்திரிக்கை துறையில் இருந்த விருப்பம் குறைந்ததினால் புனே திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவாளர் படிப்பை படித்து முடித்தார். இவரது தந்தை கோழிக்கோட்டையும் தாயார் பாலக்காட்டையும் சேர்ந்தவர்கள்.

நடித்துள்ள திரைப்படங்கள்

தமிழ்

தெலுங்கு

மேற்கோள்கள்

  1. "Nithya Menon profile,photo gallery – South Indian Actresses". cinebasket இம் மூலத்தில் இருந்து 2011-09-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110927225335/http://www.cinebasket.com/nithya-menon/. பார்த்த நாள்: 2011-09-25. 
  2. M. L. Narasimham (2010-07-22). "Arts / Cinema : Charm of romantic comedies". Chennai, India: The Hindu. http://www.thehindu.com/arts/cinema/article528184.ece. பார்த்த நாள்: 2011-04-07. 
  3. "'I'm not inclined towards commercial cinema'". Rediff. 2011-01-20. http://www.rediff.com/movies/slide-show/slide-show-1-south-nithya-menen-on-ala-modalaindi/20110120.htm. பார்த்த நாள்: 2011-04-07. 
  4. PNG image. Retrieved on 2011-11-20.
"https://tamilar.wiki/index.php?title=நித்யா_மேனன்&oldid=22985" இருந்து மீள்விக்கப்பட்டது