நா. சொக்கன்
நா. சொக்கன் (பிறப்பு: ஜனவரி 17) என்கிற நாகசுப்பிரமணியன் சொக்கநாதன் “என். சொக்கன்” என்று அறியப்படும் தமிழக எழுத்தாளர். சேலம், ஆத்தூரில் பிறந்து, வளர்ந்து, பெங்களூரில் வசிக்கும் இவர் மென்பொருள் துறையில் பணியாற்றி வருகிறார். 1990 முதல் எழுதத் தொடங்கிய இவர் தமிழ், ஆங்கிலம் என இருமொழிகளிலும் எழுதுகிறார். நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும் சில புதினங்களும் எழுதியுள்ளார். வாழ்க்கை வரலாறுகள், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் பல நூல்களும் பல்வேறு பத்திரிகைகளில் தொடர்கள், கட்டுரைகளும் எழுதிவருகிறார், சிறுவர்களுக்கும் அதிகம் எழுதிவருகிறார், இவரது நூல்கள் சில ஒலிப்புத்தகமாகவும், ஆங்கிலம், இந்தி, மலையாளம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, சீன மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியாகியுள்ளன.
இயற்பெயர்/ அறியும் பெயர் |
நா. சொக்கன் |
---|---|
பிறப்புபெயர் | நாகசுப்பிரமணியன் சொக்கநாதன் |
பிறந்ததிகதி | ஜனவரி 17 |
வெளியாகியுள்ள நூல்கள்
சிறுகதைத் தொகுப்புகள்
- பச்சை பார்க்கர் பேனா
- என் நிலைக்கண்ணாடியில் உன் முகம்
- மிட்டாய்க் கதைகள் (கலீல் கிப்ரன் சிறுகதைகள் மொழிபெயர்ப்பு)
வாழ்க்கை வரலாறுகள்
- ஏ. ஆர். ரஹ்மான்: ஜெய் ஹோ!
- அம்பானி ஒரு வெற்றிக்கதை
- முகேஷ் அம்பானி
- அனில் அம்பானி
- பில் கேட்ஸ்: சாஃப்ட்வேர் சுல்தான்
- இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி: ரூபாய் பத்தாயிரம், பத்தாயிரம் கோடி ஆன கதை
- அஸிம் ப்ரேம்ஜி: கம்ப்யூட்டர்ஜி
- லஷ்மி மிட்டல்: இரும்புக்கை மாயாவி
- ரத்தன் டாடா
- அம்பானிகள் பிரிந்த கதை
- ஏர்டெல் (சுனில் பார்தி) மிட்டல்: பேசு!
- சுபாஷ் சந்திரா: ஜீரோவிலிருந்து ஜீ டிவிவரை
- ரிச்சர்ட் ப்ரான்ஸன்: 'டோண்ட் கேர்' மாஸ்டர்
- சச்சின்: ஒரு புயலின் பூர்வ கதை
- திராவிட்:இந்திய பெருஞ்சுவர்
- ஷேக்ஸ்பியர்:நாடகமல்ல, வாழ்க்கை
- நெப்போலியன்: போர்க்களப் புயல்
- சல்மான் ரஷ்டி: ஃபத்வா முதல் பத்மாவரை
- குஷ்வந்த் சிங்: வாழ்வெல்லாம் புன்னகை
- அண்ணா(ந்து பார்!)
- வீரப்பன்: வாழ்வும் வதமும்
- வாத்து எலி வால்ட் டிஸ்னி
- சார்லி சாப்ளின் கதை
- நம்பர் 1: சாதனையாளர்களும் சாகசக்காரர்களும்
அரசியல்
- அந்தமான் சிறை அல்லது இருட்டு உலகம்
- அயோத்தி: நேற்றுவரை
- மரியாதையாக வீட்டுக்குப் போங்கள் மகாராஜாவே (நேபாளத்தின் அரசியல் வரலாறு)
- கேஜிபி: அடி அல்லது அழி
- CIA: அடாவடிக் கோட்டை
- மொஸாட்: இஸ்ரேலிய உளவுத்துறை
- FBI: அமெரிக்க உளவுத்துறை
- ஹமாஸ்: பயங்கரத்தின் முகவரி
குழந்தைகளுக்கான படைப்புகள்
- ஹாய் கம்ப்யூட்டர்
- விண்வெளிப் பயணம்
- டெலிவிஷன் எப்படி இயங்குகிறது?
- கேமரா எப்படி இயங்குகிறது?
- மொபைல் ஃபோன் எப்படி இயங்குகிறது?
- ரேடியோ எப்படி இயங்குகிறது?
- மேஜிக் தோணி (தேர்வு பயம் விரட்ட)
- Learn To Make Decisions (Introduction To Decision Making)
- அப்துல் கலாம்
- இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி
- பில் கேட்ஸ்
- அறிஞர் அண்ணா
- நெப்போலியன்
- சார்லி சாப்ளின்
- துப்பறியும் சேவகன்
- நம்(ண்)பர்கள் (கணிதப் புதிர்கள்)
- ஆடலாம், பாடலாம் (சிறுவர் பாடல்கள்)
பிற
- மணிமேகலை (ஐம்பெரும்காப்பியங்களில் ஒன்றான ‘மணிமேகலை’ நூலின் நாவல் வடிவம்)
- முத்தொள்ளாயிரம் (புரியும் வடிவில்)
- அடுத்த கட்டம் (தமிழில் ஒரு Business Novel)
- வண்ண வண்ணப் பூக்கள்
- கம்ப்யூட்டர் கையேடு (விண்டோஸ் எக்ஸ்பி)
- விண்டோஸ் 7 கையேடு
- தேடு: கூகுளின் வெற்றிக்கதை
- நோக்கியா: கொள்ளை கொள்ளும் மாஃபியா
- கோக்: ஜில்லென்று ஒரு ஜிவ் வரலாறு
- பெப்ஸி நிறுவன வரலாறு
- அமுல்: ஓர் அதிசய வெற்றிக் கதை
- டுவிட்டர் வெற்றிக்கதை
- ஃபேஸ்புக் வெற்றிக்கதை
- எனக்கு வேலை கிடைக்குமா?
- வல்லினம் மெல்லினம் இடையினம் (மென்பொருள் துறைபற்றிய பன்முகப் பதிவுகள்)
- சாஃப்ட்வேர் துறையில் சாதிப்பது எப்படி?
- மொபைல் கைடு
- நலம் தரும் வைட்டமின்கள்
மொழிபெயர்ப்புகள்
இவரது நூல்கள் சில ஆங்கிலம், இந்தி, மலையாளம், குஜராத்தி, மராத்தி மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
ஆங்கில மொழிபெயர்ப்புகள்
- Hi Computer
- Vicky In Space
- Narayana Murthy
- Television
- Learn To Make Decisions
- Narayana Murthy: IT Guru (மொழிபெயர்ப்பு: லக்சுமி வெங்கட்ராமன்)
- Dhirubai Ambani: (மொழிபெயர்ப்பு: ஆர். கிருஷ்ணன்)
இந்தி மொழிபெயர்ப்புகள்
- कॉर्पोरेट गुरु नारायण मूर्ति (अनुवाद: महेश शर्मा) - இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி வாழ்க்கை வரலாறு
- परोपकारी बीजनेसमन अजीम प्रेमजी - அஜிம் ப்ரேம்ஜி வாழ்க்கை வரலாறு
மலையாள மொழிபெயர்ப்புகள்
- അബ്ദുള് കലാം (വിവര്ത്തനം: മാ. ദക്ഷിണാമൂര്ത്തി) - அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு
- ബില് ഗേറ്റ്സ് (വിവര്ത്തനം: മാ. ദക്ഷിണാമൂര്ത്തി) - பில் கேட்ஸ் வாழ்க்கை வரலாறு
- നെപ്പോളിയന് (വിവര്ത്തനം: മാ. ദക്ഷിണാമൂര്ത്തി) - நெப்போலியன் வாழ்க்கை வரலாறு
- ഇന്ഫോസിസ് നാരായണമൂര്ത്തി (വിവര്ത്തനം: മാ. ദക്ഷിണാമൂര്ത്തി) - இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி வாழ்க்கை வரலாறு
குஜராத்தி மொழிபெயர்ப்புகள்
- ઇન્ફોસિસ નારાયણ મૂર્તિ (અનુવાદ: આદિત્ય વાસુ) இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி வாழ்க்கை வரலாறு
மராத்தி மொழிபெயர்ப்புகள்
- Narayan Murty: Mulya Japnara Ek Adwitiya Ayush இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி வாழ்க்கை வரலாறு
ஒடியா மொழிபெயர்ப்புகள்
- Narayan Murty இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி வாழ்க்கை வரலாறு (மொழிபெயர்ப்பு: பஸந்த் குமார் பால்)
விருதுகள்
- திருப்பூர் கலை இலக்கியப் பெருமன்ற விருது
வெளி இணைப்புக்கள்
- என். சொக்கன் இணையத்தளம்
- என். சொக்கன் வலைப்பதிவு : மனம் போன போக்கில்
- என். சொக்கன் வலைப்பதிவு : 365 பா
- என். சொக்கன் ஆங்கில வலைப்பதிவு
- என். சொக்கன் மேடைச்சொற்பொழிவுகள்
- நூல் விமர்சனங்கள் பரணிடப்பட்டது 2008-10-17 at the வந்தவழி இயந்திரம்
- என். சொக்கன் மொழிபெயர்த்த புத்தகம் ஒன்று இலவசமாகப் படிக்க
- என். சொக்கன் சிறுகதை ஒன்று, குறும்படமாக
- http://etamil.blogspot.com/2006/06/chat-meet-chokkan.html
- http://www.nilacharal.com/tamil/suvai127.html
- http://www.hindu.com/thehindu/holnus/006200801221860.htm பரணிடப்பட்டது 2008-01-30 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கிலம்)
- http://www.blonnet.com/ew/2008/01/28/stories/2008012850140400.htm (ஆங்கிலம்)
- என். சொக்கன் எழுதிய ஏ.ஆர்.ரஹ்மான் வரலாறு - இலவச மின்னூல்
- என். சொக்கன் எழுதிய ஆடலாம் பாடலாம் (சிறுவர் பாடல்கள்) - இலவச மின்னூல்