நாவலூர்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
நாவலூர் என்னும் புறநகர்ப் பகுதி, இந்திய நகரான சென்னையை ஒட்டி அமைந்துள்ளது. இது சோழிங்கநல்லூர், சிறுசேரி ஆகிய இடங்களுக்கு இடையில் அமைந்துள்ளது. இது செங்கல்பட்டு மாவட்டத்தின் திருப்போரூர் வட்டத்துக்கு உட்பட்டது.
நாவலூர் நாவலூர் | |
---|---|
பேருர் | |
நாடு | இந்தியா |
நாடு | தமிழ்நாடு |
மாவட்டம் | செங்கல்பட்டு |
வட்டம் | திருப்போரூர் |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ் |
நேர வலயம் | IST (ஒசநே+5:30) |
அ.கு.எ. | 600 130 |
மாநிலச் சட்டப் பேரவைத் தொகுதி | திருப்போரூர் |
நிறுவனங்கள்
- காக்னிசன்ட் தொழினுட்பத் தீர்வகம்
- எச். சி. எல். டெக்னாலஜிஸ்
- போலாரிஸ்
- ஐபிஎம்
- ஹெக்சாவேர்
- டி சி எஸ்