நால் (திரைப்படம்)

நால் (மராத்தி : Naal) 2018 ஆம் ஆண்டு வெளிவந்த மராத்தி மொழித் திரைப்படம் ஆகும். இப்படத்தின் தயாரிப்பாளர் நாகராஜ் மஞ்சுளே ஆவார். இப்படத்தின் திரைக்கதை 2004 ஆம் ஆண்டு தமிழ் மொழியில் வெளிவந்த காதல் என்ற படத்தினுடையதாகும்.[1]

நால்(नाळ)
இயக்கம்சுதாகர்
தயாரிப்புநாகராஜ் மஞ்சுளே
நடிப்புசிரினிவாஷ்
நாகராஜ் மஞ்சுளே
தேவிகா
வெளியீடுநவம்பர் 16, 2018 (2018-11-16)
ஓட்டம்1 மணி 57 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிமராத்தி
ஆக்கச்செலவு3 கோடிகள்
மொத்த வருவாய்31.3 கோடிகள்

கதை

இரண்டு சக்கர வண்டி பழுதுநீக்கும் கடையில் வேலைபார்க்கும் நாயகன், உயர் வகுப்பு பெண்ணின் காதல் வலையில் விழுந்து ஊரைவிட்டு ஓடிச்சென்று கல்யாணம் செய்துகொள்ளுகிறார்கள். அவர்கள் இருவரையும் தேடிக்கண்டுபிடித்து கணவனை அடித்து துரத்திவிட்டுவிட்டு அப்பெண்ணை வேறு ஒருவருக்கு கல்யாணம் செய்துவைக்கிறார்கள். இரண்டு வருடங்கள் கழித்து சாலையில் செல்லும்போது தன் முன்னால் காதல் கணவன் பைத்தியமாக தன் நினைவோடு அலைவது கண்டு அதிர்ந்துபோகிறாள். பின்னர் என்ன நடக்கிறது என்பதுதான் கதை.

மேற்கோள்கள்

மேலும் பார்க்க

"https://tamilar.wiki/index.php?title=நால்_(திரைப்படம்)&oldid=29583" இருந்து மீள்விக்கப்பட்டது