நாலு பேருக்கு நன்றி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
நாலு பேருக்கு நன்றி 1983 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஆர். ராஜாமணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மோகன், பூர்ணிமா ஜெயராம், டெல்லி கணேஷ் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
நாலு பேருக்கு நன்றி | |
---|---|
இயக்கம் | எம். ஆர். ராஜாமணி |
தயாரிப்பு | லயன் எஸ். கே. சுவாமிநாதன் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | மோகன் பூர்ணிமா ஜெயராம் டெல்லி கணேஷ் எஸ். எஸ். சந்திரன் ஜூனியர் பாலையா காஜா ஷெரிப் கிஷ்மு சேது விநாயகம் விசு ஆனந்தி பத்மினி ரவி |
ஒளிப்பதிவு | சி. எஸ். ரவிபாபு |
படத்தொகுப்பு | கே. ஆர். ராமலிங்கம் |
வெளியீடு | நவம்பர் 04, 1983 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |