நாயே பேயே

நாயே பேயே (Nayae Peyae) 2021இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை சக்தி வாசன் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தை கோபி கிருஷ்ணா தயாரித்துள்ளார். இத்திரைப்படத்திற்கு என். ஆர். ரகுநந்தன் இசையமைத்துள்ளார். தினேஷ், ஐஸ்வர்யா, ‘ஆடுகளம்’ முருகதாஸ், புச்சி பாபு, ரோகேஷ், கிருஷ் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.[1][2][3][4][5]

நாயே பேயே
இயக்கம்சக்தி வாசன்
தயாரிப்புகோபி கிருஷ்ணா
ரேவதி ரங்கசாமி
கதைசக்தி வாசன்
இசைஎன். ஆர். ரகுநந்தன்
நடிப்புதினேஷ்
ஐஸ்வர்யா
முருகதாஸ்
புச்சி பாபு
ரோகேஷ்
கிருஷ்
ஒளிப்பதிவுநிரன் சந்தர்
படத்தொகுப்புகோபி கிருஷ்ணா
வெளியீடு23 ஏப்ரல் 2021
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதை மாந்தர்கள்

  • தினேஷ்
  • ஐஸ்வர்யா
  • முருகதாஸ்
  • புச்சி பாபு
  • ரோகேஷ்
  • கிருஷ்

வெளியீடு

2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=நாயே_பேயே&oldid=34693" இருந்து மீள்விக்கப்பட்டது