நாமல் ராசபக்ச

இலட்சுமன் நாமல் ராசபக்ச (Laxman Namal Rajapaksa; சிங்களம்: ලක්ශ්මන් නාමල් රාජපක්ෂ, பிறப்பு: ஏப்ரல் 10, 1986) இலங்கை அரசியல்வாதியும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலிலும், 2015 பொதுத் தேர்தலிலும்[1][2][3][4] ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் அம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர் ஆவார். 2020 பொதுத் தேர்தலில் இலங்கை பொதுசன முன்னணி சார்பில் போட்டியிட்டு அம்பாந்தோட்டை மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகளை பெற்றார். இவர் தற்போது இளைஞர், மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராகப் பதவியில் உள்ளார்.

நாமல் ராசபக்ச
Namal Rajapaksa

நா.உ
නාමල් රාජපක්ෂ
Lakshman Namal Rajapaksa.jpg
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்
பதவியில்
12 ஆகத்து 2020 – 3 ஏப்ரல் 2022
குடியரசுத் தலைவர் கோட்டாபய ராஜபக்ச
பிரதமர் மகிந்த ராசபக்ச
முன்னவர் டளஸ் அளகப்பெரும
பின்வந்தவர் தேனுக விதானகமகே
எண்ணிமத் தொழினுட்பம், தொழிற்துறை அபிவிருத்தி இராசாங்க அமைச்சர்
பதவியில்
3 சூன் 2021 – 3 ஏப்ரல் 2022
குடியரசுத் தலைவர் கோட்டாபய ராஜபக்ச
பிரதமர் மகிந்த ராசபக்ச
முன்னவர் புதிய அமைச்சு
பின்வந்தவர் காலியாய்
அம்பாந்தோட்டை மாவட்டம் தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
22 ஏப்ரல் 2010
பெரும்பான்மை 166,660 விருப்பு வாக்குகள்
தனிநபர் தகவல்
பிறப்பு இலக்சுமன் நாமல் ராசபக்ச
10 ஏப்ரல் 1986 (1986-04-10) (அகவை 38)
தேசியம் இலங்கையர்
அரசியல் கட்சி இலங்கை பொதுசன முன்னணி
வாழ்க்கை துணைவர்(கள்) லிமினி வீரசிங்க (தி. 2019)
பிள்ளைகள் 1
பெற்றோர் மகிந்த ராசபக்ச (தந்தை)
சிராந்தி ராசபக்ச (தாய்)
படித்த கல்வி நிறுவனங்கள் தூய தோமையர் கல்லூரி, கல்கிசை
இலண்டன் சிட்டி பல்கலைக்கழகம்
இலங்கை சட்டக் கல்லூரி
பணி வழக்கறிஞர்

வாழ்க்கைக் குறிப்பு

இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர். இவர் இலங்கை முன்னாள் குடியரசுத் தலைவர் மகிந்த ராசபக்சவரின் மகன் ஆவார். இவர் இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.

மேற்கோள்கள்

  1. "Ranil tops with over 500,000 votes in Colombo". டெய்லிமிரர். 19 ஆகத்து 2015. http://www.dailymirror.lk/83949/ranil-tops-with-over-500-000-votes-in-colombo. 
  2. "Preferential Votes". டெய்லிநியூஸ். 19 ஆகத்து 2015 இம் மூலத்தில் இருந்து 2015-08-20 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20150820025307/http://www.dailynews.lk/?q=political/preferential-votes-2. 
  3. "PM Ranil receives highest Preferential votes with 500,566". hirunews.lk. 18 ஆகத்து 2015. http://www.hirunews.lk/115101/updatae-pm-ranil-receives-highest-preferential-votes-500566-genelecsl. பார்த்த நாள்: 19 ஆகத்து 2015. 
  4. "Preferential votes- General Election 2015". adaderana.lk. 18 ஆகத்து 2015. http://www.adaderana.lk/news/32022/preferential-votes-general-election-2015. பார்த்த நாள்: 19 ஆகத்து 2015. 

உசாத்துணைகள்

"https://tamilar.wiki/index.php?title=நாமல்_ராசபக்ச&oldid=24622" இருந்து மீள்விக்கப்பட்டது