நாசர் ஹுசைன்

நாசர் ஹுசைன் (Nasser Hussain, பிறப்பு: மார்ச்சு 28 1968, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 96 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 88 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 334 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 365 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். கலந்து கொண்டுள்ளார். இவர் 1990 - 2004 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். இங்கிலாந்து தேசிய அணியின் தலைவராக 1999 - 2003 ஆண்டுகளில் கடமையாற்றியுள்ளார்.

நாசர் ஹுசைன்
Nasser Hussain.JPG
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்நாசர் ஹுசைன்
உயரம்6 அடி 0 அங் (1.83 m)
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பங்குதுடுப்பாட்டம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 542)பிப்ரவரி 24 1990 எ. மேற்கிந்தியத் தீவுகள்
கடைசித் தேர்வுமே 20 2004 எ. நியூசிலாந்து
ஒநாப அறிமுகம் (தொப்பி 105)அக்டோபர் 30 1989 எ. பாக்கித்தான்
கடைசி ஒநாபமார்ச்சு 2 2003 எ. ஆத்திரேலியா
ஒநாப சட்டை எண்3
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 96 88 334 364
ஓட்டங்கள் 5764 2332 20698 10732
மட்டையாட்ட சராசரி 37.18 30.28 42.06 30.28
100கள்/50கள் 14/33 1/16 52/108 10/72
அதியுயர் ஓட்டம் 207 115 207 161*
வீசிய பந்துகள் 30 312
வீழ்த்தல்கள் 0 2
பந்துவீச்சு சராசரி 161.50
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a n/a
சிறந்த பந்துவீச்சு 0-15 1-38
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
67/– 40 350 161
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், அக்டோபர் 15 2007
"https://tamilar.wiki/index.php?title=நாசர்_ஹுசைன்&oldid=25757" இருந்து மீள்விக்கப்பட்டது