நாகை முரளிதரன்
நாகை ஆர். முரளிதரன் தமிழ்நாட்டைச் சேர்ந்த கருநாடக இசைக் கலைஞர் ஆவார். இவர் ஆரம்பகால இசைப் பயிற்சியை கோமளவல்லியிடமிருந்து தனது 7 ஆவது வயதில் பெற ஆரம்பித்தார். தொடர்ந்து தனது வயலின் இசைப்பயிற்சியை ஆர். எஸ். கோபாலகிருஷ்ணனிடமிருந்து பெற்றார். மேடைகளில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வயலின் வாசித்து வரும் இவர், பாடகர்கள் மறைந்த செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர் முதல் இன்றைய டி. எம். கிருஷ்ணா வரை அவர்களின் கச்சேரிகளில் பக்கவாத்தியமாக வயலின் வாசித்திருக்கிறார்.
விருதுகளும் சிறப்புகளும்
- கலைமாமணி, 2003; வழங்கியது: தமிழக அரசு [1]
- சங்கீத நாடக அகாதமி விருது, 2010 [2]
- மகாராஜபுரம் சந்தானம் நினைவு விருது; வழங்கியது: மகாராஜபுரம் சந்தானம் அறக்கட்டளை[3]
மேற்கோள்கள்
- ↑ "Kalaimamani awards announced". தி இந்து இம் மூலத்தில் இருந்து 2003-10-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20031026093219/http://www.hindu.com/2003/10/11/stories/2003101106480400.htm. பார்த்த நாள்: 9 மே 2014.
- ↑ "Sangeet Natak Akademi fellowships for four eminent artistes". தி இந்து (ஜூலை 22, 2011). http://www.thehindu.com/news/cities/Delhi/sangeet-natak-akademi-fellowships-for-four-eminent-artistes/article2284394.ece. பார்த்த நாள்: 9 மே 2014.
- ↑ "Violin vidwan honoured". தி இந்து (1 செப்டம்பர் 2009) இம் மூலத்தில் இருந்து 2013-02-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130202031946/http://www.hindu.com/2009/09/01/stories/2009090158690200.htm. பார்த்த நாள்: 9 மே 2014.
வெளியிணைப்புகள்
- http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/winning-notes/article2303396.ece
- http://www.thehindu.com/features/friday-review/music/blessed-with-a-velvety-voice/article1464535.ece
- http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/music-so-soothing/article4079058.ece
- http://www.thehindu.com/features/friday-review/music/at-a-lively-pace/article4222025.ece
- http://www.hindu.com/ms/2006/12/27/stories/2006122700070200.htm[தொடர்பிழந்த இணைப்பு]
- http://www.thehindu.com/features/friday-review/music/gratifying-experience-for-the-rasikas/article4170830.ece
- http://www.thehindu.com/features/friday-review/music/intriguing-resemblance/article1696214.ece
- http://www.thehindu.com/news/cities/Tiruchirapalli/nadhadweepa-kalanidhi-title-conferred-on-mridangam-exponent/article3665297.ece
- http://www.youtube.com/watch?v=2_C2Y-OEBk4