நாகப்பன் படையாட்சி¨

சாமி நாகப்பன் படையாட்சி (Sammy Nagappan, 1891 - 1909) தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த சத்தியாகிரகப் போராட்டத் தியாகி.

வாழ்க்கைக் குறிப்பு

சாமி நாகப்பன் தமிழ்நாட்டில் இன்றைய நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அருகே ஒரு கிராமத்தில் 1891ஆம் ஆண்டு பிறந்தார். இவரின் தோற்றம், பிறந்த ஊர் பற்றிய விவரங்கள் தெளிவாக இல்லை. ஆனால் 1800களில் இந்தியாவிலிருந்து தென் ஆப்பிரிக்காவிற்கு கூலி தொழிலாளியாக அழைத்து செல்லப்பட்டவர்களில் இவரும் ஒருவர். நாகப்பன் 1909 ஆம் ஆண்டு சூலை 6 ஆம் நாள் இரட்டை நுரையீரல் அழற்சியால் பாதிக்கப்பட்டுக் காலமானார்.[1]

நினைவு சின்னம்

ஜொகனஸ்பர்க் அருங்காட்சியகத்தில் நாகப்பன் படையாட்சியின் நினைவை போற்றும் வகையில் அவரின் உருவ படம் வைக்க பட்டுள்ளது.[2]

ஆதாரம்

வெளி இணைப்புக்கள்

"https://tamilar.wiki/index.php?title=நாகப்பன்_படையாட்சி¨&oldid=26255" இருந்து மீள்விக்கப்பட்டது