நளாயினி (திரைப்படம்)

நளாயினி 1936 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். திருப்பூர் ஓரியண்டல் சவுண்ட் பிக்சர்சு நிறுவனம் சார்பில் வசந்தராவ், ஏ. பெயின்டர் ஆகியோர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில், வித்துவான் சி. எஸ். செல்வரத்தினம் பிள்ளை, பி. எஸ். கோவிந்தராஜு, சி. என். நீலாவதி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

நளாயினி
இயக்கம்வசந்த் ராவ், ஏ. பெயின்டர்
தயாரிப்புகோலாப்பூர், ஓரியண்டல் சவுண்ட் பிக்சர்சு
நடிப்புசி. எஸ். செல்வரத்தினம் பிள்ளை
பி. எஸ். கோவிந்தராஜு
ஏ. கே. வரதராஜன்
ஒ. கருப்பையா
சி. என் நீலாவதி
பி. எஸ். கிருஷ்ணமணி
டி. பி. லட்சுமிகாந்தம்
வெளியீடு1936
நீளம்14,989 அடி
நாடு இந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

  1. "1936 இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்) - 2007. Archived from the original on 2018-12-07. பார்க்கப்பட்ட நாள் 2016-10-21.
"https://tamilar.wiki/index.php?title=நளாயினி_(திரைப்படம்)&oldid=32774" இருந்து மீள்விக்கப்பட்டது