நர்கீசு பாகேரி

நர்கீசு பாகேரி (Nargis Bagheri) என்பவர் ஓர் இந்திய நடிகையும் பாடகியும் ஆவார். இவர் பாலிவுட் மற்றும் கோலிவுட் படங்களில் நடித்து வருகிறார். இவர் பாலிவுட் படம் ஒன்றில் பாடலையும் பாடியுள்ளார்.

நர்கீசு பாகேரி
Nargis Bagheri at Garodia International School Annual Day.jpg
பிறப்பு10 சூன் 1984 (1984-06-10) (அகவை 40)
புனே, இந்தியா
தேசியம்இந்தியர்
பணிநடிகை, பாட்கர்
செயற்பாட்டுக்
காலம்
2005-2010

வாழ்க்கை

பாகேரி புனே நகரைச் சேர்ந்தவர்.[1][2] கரம் மசாலா இவரது அறிமுகத் திரைப்படமாகும். இத்திரைப்படம் 2005-இல் வெளியிடப்பட்டது.[3][4] இவரது தமிழ்த் திரைப்படமான நினைத்தலே 2007-இல் வெளியிடப்பட்டது.[5] இவரது அடுத்த பாலிவுட் படம் பிரணாலி: தி டிரெடிஷன் 2008-இல் வெளியிடப்பட்டது.[6][7][8] பின்னர், இவரது மார்னிங் வாக் திரைப்படம் 2009-இல் வெளியிடப்பட்டது.[9][10] இந்தப் படத்தில், "நாச் லே" என்ற பாடலையும் பாடினார்.[11] இவரது கடைசி படம் குஸ்தி 2010-இல் வெளியிடப்பட்டது.[12][13]

திரைப்படவியல்

ஆண்டு படம் பங்கு குறிப்புகள்
2005 கரம் மசாலா பூஜா அறிமுக படம்
2007 நினைதலே ரூபா தமிழ் படம்
2008 பிரணலி: பாரம்பரியம் பிரணலி
2009 மார்னிங் வாக் அஞ்சலி "நாச் லே" பாடலுக்கான பின்னணி
2010 குஷ்தி லாட்லி கடைசி படம்

மேற்கோள்கள்

  1. "THE NAMESAKE". https://m.photos.timesofindia.com/pune/Nargis-Bagheri/articleshow/1144539.cms. 
  2. "Meet the women in Garam Masala". http://specials.rediff.com/movies/2005/sep/22gm4.htm. 
  3. "Nargis Bagheri believes in slow but steady growth". 4 July 2009. https://www.deccanherald.com/content/11795/nargis-bagheri-believes-slow-steady.html. 
  4. "PIX: The GORGEOUS women Akshay launched". 29 September 2015. https://www.rediff.com/movies/report/pix-the-gorgeous-women-akshay-launched/20150929.htm. 
  5. "Ninaithale suffers from a weak story". 14 May 2007. https://www.rediff.com/movies/2007/may/14ssnina.htm. 
  6. "Pranali - The Tradition Movie Photos | Pranali - The Tradition Movie Stills | Pranali - The Tradition Bollywood Movie Photo Gallery - ETimes Photogallery". https://photogallery.indiatimes.com/movies/bollywood/pranali-the-tradition/articleshow/2967789.cms. 
  7. "PRANALI: THE TRADITION" இம் மூலத்தில் இருந்து 24 October 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191024112420/https://www.cinestaan.com/movies/pranali-the-tradition-10497/cast-crew. 
  8. "PRANALI - THE TRADITION". https://boxofficeindia.com/cast_crew.php?movieid=1327. 
  9. "MORNING WALK". https://boxofficeindia.com/cast_crew.php?movieid=1093. 
  10. "Morning Walk Cast & Crew". https://www.bollywoodhungama.com/movie/morning-walk/cast/. 
  11. "Shaan is all praise for Nargis". 14 July 2009. https://m.timesofindia.com/entertainment/hindi/bollywood/news/Shaan-is-all-praise-for-Nargis/articleshow/4772431.cms. 
  12. "KUSHTI". https://boxofficeindia.com/cast_crew.php?movieid=977. 
  13. "KUSHTI" இம் மூலத்தில் இருந்து 24 October 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191024113918/https://www.cinestaan.com/movies/kushti-10830/cast-crew. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=நர்கீசு_பாகேரி&oldid=22969" இருந்து மீள்விக்கப்பட்டது