நதி (கண்டி இதழ்)
நதி இலங்கை கண்டியிலிருந்து வெளிவந்த ஒரு கலை இலக்கிய இதழாகும். இவ்விதழின் ஆசிரியராக இரா.செல்வராஜா இருந்துள்ளார். இவ்விதழின் தொடர்பு முகவரி, 202 பள்ளேகல, அம்பிட்டிய (கலாசாரக்குழு கண்டி), கொழும்பு கலை இலக்கிய வட்டம் இணைந்து இவ்விதழை வெளியிட்டது.
உள்ளடக்கம்
இவ்விதழில் இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள், கவிதைகள், ஆய்வுக் கட்டுரைகள் போன்ற பல்வேறுபட்ட அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.