நண்பா நண்பா
நண்பா நண்பா 2002 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படத்தின் இயக்குநர் ஜெயபாரதி ஆவார். இத்திரைப்படத்தில் வாகை சந்திரசேகர், சார்லி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
நண்பா நண்பா | |
---|---|
இயக்கம் | ஜெயபாரதி |
தயாரிப்பு | ராஜா வைத்தியநாதன் |
கதை | ஜி. வி. குமார் |
நடிப்பு | வாகை சந்திரசேகர் சார்லி |
வெளியீடு | திசம்பர் 27, 2002 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வகை
கதை
ஜோசப் , லாரன்ஸ் இருவரும் ஒரு அநாதை இல்லத்தில் ஒன்றாக வளர்ந்த நண்பர்கள். எதிர்பாராமல் நடைபெறும் விபத்தில் லாரன்ஸ் படுத்த விடுகிறார். ஒரு சின்ன அசைவிற்கும் ஜோசப்பை எதிர்பார்க்க வேண்டிய நிலைமை. அந்நிலையிலும் அவர்களின் நட்பை விளக்கும் கதை.
வெளி இணைப்புகள்
http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=nanba%20naba[தொடர்பிழந்த இணைப்பு]