நகப் பூச்சு

நகப் பூச்சு (Nail polish) ஒரு அரக்கு ஆகும், இது மனிதனின் கைவிரல் நகங்களினையோ, கால்விரல் நகங்களினையோ அலங்கரிப்பதற்காகவோ அல்லது பாதுகாப்பதற்காகவோ பூசப்படுகிறது. இது அலங்காரத்திற்காக மட்டுமின்றி நக உதிர்தலையும், விரிசலையும் தவிர்க்கிறது. இது ஆர்கானிக் பல்லுறுப்பிகளுடன் பல்வேறு கூட்டுப்பொருளால் ஆனது. மீண்டும் மிண்டும் 'நகப் பூச்சு' பூசுதல் நகங்களை பலவீனமாக்கும்.[1]

கைவிரல்களில் சிகப்பு நகப் பூச்சினை பூசுவதற்கு முன்னும் பின்னும்

பழங்காலத்திலிருந்தே மக்கள் மருதாணி மூலம் தங்கள் கை விரல் மற்றும் நகங்களை அழகுபடுத்திவருகின்றனர்.

சான்றுகள்

  1. "நகப்பூச்சு". http://www.dinamalar.com/m/weeklydetail.php?id=7970. பார்த்த நாள்: ஆகத்து 21, 2015. 
"https://tamilar.wiki/index.php?title=நகப்_பூச்சு&oldid=29141" இருந்து மீள்விக்கப்பட்டது