த. வேலு (Dha. Velu) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர்  2021 ஆம் ஆண்டில்  நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில், திமுக வேட்பாளராக மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியிலிருந்து போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகி உள்ளார்.[1]

த. வேலு
இயற்பெயர்/
அறியும் பெயர்
த. வேலு
கல்வி இளங்கலை
கல்வி நிலையம் நந்தனம் கலைக்கல்லூரி , சென்னை
பெற்றோர் கோ. தரணி சிங்
துணைவர் திருமதி. சுசீலா


மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=த._வேலு&oldid=27481" இருந்து மீள்விக்கப்பட்டது