த. ச. மீனாட்சிசுந்தரம்பிள்ளை

த. ச. மீனாட்சிசுந்தரம்பிள்ளை என்பவர் சைவ நெறியின் மீதும், தமிழ் இலக்கியங்களின் மீதும் கொண்ட அளவிலாத பற்றால் பல நூல்களை இயற்றியும், பதிப்பேற்றியும் தமிழுக்கு பெரும் பங்காற்றியவர் ஆவார். இவருக்கு திருவாவடுதுறை ஆதீனம் 21-வது குருமகா சந்நிதானம் சுப்பிரமணிய தேசிக சுவாமிகள் மகாவித்துவான் என பட்டம் அளித்து சிறப்பித்தார்.[1]

திருவாவடுதுறை ஆதீனம் மகாவித்துவான்
த. ச. மீனாட்சிசுந்தரம்பிள்ளை
இயற்பெயர்/
அறியும் பெயர்
த. ச. மீனாட்சிசுந்தரம்பிள்ளை
பணி ஆதீனப்புலவர்
பணியகம் திருவாவடுதுறை ஆதீனம்
அறியப்படுவது அழிநிலை நூல்களைப் பதிப்பித்தமை
பிள்ளைகள் சிவஞானவல்லி, சிவஞானம், திருநாவுக்கரசர்

நூல்களின் பட்டியல்

புத்தகத்தின் பெயர் பதிப்பகம் பதிப்பித்த ஆண்டு
திருவெம்பாவை கருத்து முதலியன திருவாவடுதுறை ஆதீனம் 1952
சைவப்பேரரசு வெங்கடேஸ்வர் அச்சகம் 1952
திருவாவடுதுறை ஆதீன வரலாறு திருவாவடுதுறை ஆதீனம் 1950
சந்தானக்குரவர் நான்மணி மாலை திருவாவடுதுறை ஆதீனம் 1951
திருஞானசம்பந்தர் பிள்ளைத்தமிழ் - ஆராய்ச்சிக்குறிப்பு திருவாவடுதுறை ஆதீனம் 1953
ஸ்ரீகாசிக்காண்டம் என வழங்கும் ஸ்ரீகாசிக்கண்டம் - மூலம் திருவாவடுதுறை ஆதீனம் 1953
ஸ்ரீமாசிலாமணி தேசிக மூர்த்திகள் அருளிச்செய்த திருஞானசம்பந்தர் பிள்ளைத்தமிழ் திருவாவடுதுறை ஆதீனம் 1953
மெய்கண்டசாத்திரம் - ஸ்ரீ உமாபதி நாயனார் அருளிச்செய்த சிவப்பிரகாசம் மூலம் திருவாவடுதுறை ஆதீனம் 1953
திருத்துறையூர் அருணந்திதேவ நாயனார் அருளிச்செய்த இருபாவிருபது திருவாவடுதுறை ஆதீனம் 1952
தணிகைப்புராணம் - குறிப்புரையுடன் திருவாவடுதுறை ஆதீனம் 1960
திருமூலர் திருமந்திரம் - கைலாயச் சித்தர் உரை திருவாவடுதுறை ஆதீனம் 1954
சிவஞானக் களஞ்சியம்[2] வித்யா அச்சகம் 1949
திருப்பருப்பதம் தேவாரத் திருப்பதிகங்கள் திருவாவடுதுறை ஆதீனம் 1953
அரிகரதாரதம்மியம், பரப்பிரம விளக்கம் திருவாவடுதுறை ஆதீனம் 1953
உலகுடைய நாயனார் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம், பெரிய பிள்ளைத் திருவெண்பா, ஆனந்தக்களிப்பு முதலியன வெங்கடேஸ்வர் அச்சகம் 1951
சடமணிக்கோவை பொழிப்புரையுடன் வித்யா அச்சகம் 1949
ஆலங்குடி என்னும் திருவிரும்பூலைக் குமரவேல் கொச்சக்கலிப்பா லட்சுமி அச்சகம் 1961
திருக்குடமூக்குத் தலவரலாறு திருபுவனம் மதராசு லா ஜர்னல் பிரான்சு அச்சகம் 1947
திருக்கைலாயப் பரம்பறை திருவாவடுதுறையாதீனத்து மகாவித்துவான் சபாபதி நாவலரவர்கள் மொழிப்பெயர்த்தாற்றிய பாரத தார்ப்பரிய சங்கிரகம் உரையுடன் வெங்கடேஸ்வர் அச்சகம் 1951
சீகாழி சிற்றம்பல நாடிகை, கலித்துறை முதலியன முருகன் அச்சகம் 1954
சந்தானாச்சார்ய புராண சங்கிரகம் வெங்கடேஸ்வர் அச்சகம் 1951
திருக்கைலாயப் பரம்பறை திருவாவடுதுறையாதீனத்து வித்துவான் சபாபதி நாவலரவர்கள் இயற்றிய சமயம் தமிழ் வளர்ச்சிக் கழகம் 1949
ஸ்ரீமாதவசிவஞானசுவாமிகள் பிரபந்தங்கள், வடதிருமுல்லைவாயிலந்தாதி - மூலமும், உரையும் திருவாவடுதுறை ஆதீனம் 1952
அத்துவித வாக்கியத் தெளிவுரை வெங்கடேஸ்வர் அச்சகம் 1949
திருக்கைலாயப் பரம்பறை திருவாவடுதுறையாதீனத்து திராவிடமாபாடிய கர்த்தராகிய ஸ்ரீ மாதவ சிவஞான யோகிகள் அருளிச்செய்த கலைசை பதிற்றுப்பத்தந்தாதி திருவாவடுதுறை ஆதீனம் 1951
ஸ்ரீ உமாபதிதேவநாயனார் அருளிச்செய்த போற்றிப்பஃறொடை முதலியன திருவாவடுதுறை ஆதீனம் 1954
இரட்டையர் பிரபந்தங்கள் திருவாவடுதுறை ஆதீனம் 1953
திருக்கோகரணம் தேவாரத் திருப்பதிகங்கள் திருவாவடுதுறை ஆதீனம் 1952
திருமந்திரம் சிவயோகப்பகுதி முதலியன பழையவுரை விளக்கம் திருவாவடுதுறை ஆதீனம் 1955
ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகள் அருளிச்செய்த திருவெம்பாவை பாரதி அச்சகம் 1952
திருக்கைலாயப் பரம்பறை திருவாவடுதுறையாதீனத்து திராவிடமாபாடிய கர்த்தராகிய ஸ்ரீ மாதவ சிவஞான யோகிகள் பிரபந்தங்கள் வெங்கடேஸ்வர் அச்சகம் 1950
திருக்கைலாயப் பரம்பறை திருவாவடுதுறையாதீனத்து 3வது குருமகா சன்னிதானம் ஸ்ரீ அம்பலவாண தேசிக மூர்த்திகள் அருளிச்செய்த பதி பசு பாசப் பனுவல், அளவை அட்டவணை, பதி பசு பாசத் தொகை வெற்றிவேர் பதிப்பகம் 1880
போலிவினா மறுப்பு திருவாவடுதுறை ஆதீனம் 1952
முத்தி பஞ்சாக்கர மாலையும் : திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை யாதீனத்து திராவிடமாபாடிய கர்த்தராக விளங்கும் ஸ்ரீ மாதவச் சிவஞான சுவாமிகள் அருளிச்செய்த ஸ்ரீ பஞ்சாக்கர தேசிகர் மாலையும் துறைசையாதீனம் 1949
திருமந்திரம் - கைலாயச் சித்தர் உரை திருமந்திர மாநாடு 1954
சிதம்பரம் கங்கட்டிமடம் ஸ்ரீ மறைஞான சம்பந்த நாயனார் அருளிச்செய்த சைவ சிறுநூல்கள் - முதற்பகுதி திருவாவடுதுறை ஆதீனம் 1954
கவிராக்ஷஸ ஸ்ரீ கச்சியப்பமுனிவர் பிரபந்தங்கள் முருகன் அச்சகம் 1953
திருக்கைலாயப் பரம்பறை திருவாவடுதுறையாதீனத்து 3வது குருமகா சன்னிதானம் ஸ்ரீ அம்பலவாண தேசிக மூர்த்திகள் அருளிச்செய்த பூப்பிள்ளை அட்டவணையும், பஞ்சாக்கர சிந்தனையும், ஞான பூசையும் திருவாவடுதுறை ஆதீனம் 1949
திருவள்ளுவ நாயனாரும், பெரிய புராணமும் தமிழ் வளர்ச்சிக் கழகம் 1949
திருத்தொண்டர் மாலை நமச்சிவாயமூர்த்தி அச்சகம் 1957
தொட்டிக்கலை மதுரகவி ஸ்ரீ சுப்பிரமணிய முனிவர் பிரபந்தங்கள் திருவாவடுதுறை ஆதீனம் 1953
சீகாழி சட்டைநாத வள்ளல் அருளிச் செய்த சதாசிவரூபம் - பழைய உரையுடன் முருகன் அச்சகம் 1954
சீனிப்புலவர் இயற்றிய திருச்சிற்றம்பல தேசிகர் கலம்பகம் வெங்கடேஸ்வர் அச்சகம் 1954
கவிராக்ஷஸ ஸ்ரீ கச்சியப்பமுனிவர் பிரபந்தங்கள் - இரண்டாம் பகுதி திருவாவடுதுறை ஆதீனம் 1954
திருவிடைமருதூர் தலவரலாறு - கல்வெட்டு மகாலிங்கசுவாமி தேவஸ்தானம் 1954
குளத்தூர்ச் சோமேசர் முதுமொழி வெண்பா : மூலம் திருவாவடுதுறை ஆதீனம் 1952
திருஞானசம்பந்தர் பிள்ளைத்தமிழ் வெங்கடேஸ்வர் அச்சகம் 1953
ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாயனார் அருளிச்செய்த திருவஞ்சைக்கலம், திருநொடித்தான்மாலை, தேவாரத் திருப்பதிகங்கள் திருவாவடுதுறை ஆதீனம் 1952