த. கனகரத்தினம்

த. கனகரத்தினம் என்பவர் இலங்கையைச் சேர்ந்த பன்மொழிப் புலவர். இலங்கையில் வாழ்ந்து கொண்டிருக்கும் மொழி வல்லுநர்களுள் குறிப்பிடத் தக்கவர். தமிழ், சிங்களம், சமசுகிருதம், பாலி, ஆங்கிலம், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் புலமை பெற்ற இவர் எழுதிய "செந்தமிழ் வளம் பெற வழிகள்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் மொழியியல் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

"https://tamilar.wiki/index.php?title=த._கனகரத்தினம்&oldid=2693" இருந்து மீள்விக்கப்பட்டது