தோஸ்த்
தோஸ்த் (Dost) எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு சூன் மாதம் 29 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ் திரைப்படம் ஆகும்.[1] சரத்குமார், அபிராமி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க ரகுவரன், பிரகாஷ்ராஜ் மற்றும் இந்து ஆகியோர் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.[2][3][4]
நடிகர்கள்
- விஸ்வநாதனாக சரத்குமார்
- அனாமிகாவாக அபிராமி
- நீலகண்ட பிரம்மச்சாரியாக பிரகாஷ் ராஜ்
- ரகுவாக ரகுவரன்
- பாம் பக்கிரியாக வடிவேலு
- இந்து
- கிரேசி மோகன்
- நிழல்கள் ரவி
- சந்தான பாரதி
- ஷிரிமன்
- தளபதி தினேஷ்
- மோகன் ஷர்மா
- கஸ்தூரி (சிறப்பு தோற்றம்)
- ராம்ஜி (சிறப்பு தோற்றம்)
- கே.எஸ்.ரவிக்குமார் (சிறப்பு தோற்றம்)
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்தார். அனைத்து பாடல்களையும் கவிஞர் வாலி இயற்றினார்.
- ஹே சலா சலா- சுக்விந்தர் சிங்
- ஏதேன் தோட்டத்து- அருண் மொழி, சுவர்ணலதா
- ரெண்டு அங்குல ரோஜா- எஸ். பி. பாலசுப்பிரமணியம்,சித்ரா
- தாஜ்மஹால் - தேவன், அனுராதா ஸ்ரீராம்
மேற்கோள்கள்
- ↑ "தோஸ்த் / Dosth (2001)" இம் மூலத்தில் இருந்து 26 October 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20231026113106/https://screen4screen.com/movies/dosth.
- ↑ "Film Review: Dost". The Hindu. 2001-07-06 இம் மூலத்தில் இருந்து 2012-07-10 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120710165357/http://hindu.com/2001/07/06/stories/0906022i.htm. பார்த்த நாள்: 2012-08-05.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2015-04-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150401175726/http://www.oosai.com/tamilsongs/dhosth_songs.cfm.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2015-04-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150413002430/http://www.bbthots.com/reviews/2001/dhosth.html.