தொண்டன் (திருகோணமலை இதழ்)
தொண்டன் இலங்கை, திருகோணமலையிலிருந்து 1970ம் ஆண்டுகளிலிருந்து வெளிவரும் ஒரு கிறிஸ்தவ சமய மாதாந்த இதழாகும். இவ்விதழின் விலை ரூபாய் 1.00
ஆசிரியர்
அந்தனிஜான் அழகரசன்
உள்ளடக்கம்
இவ்விதழில் கிறிஸ்தவ சமய கோட்பாடுகளை விளக்கும் ஆக்கங்களும், குழந்தை உளவியல் ஆக்கங்களும், துணுக்குகளும், கவிதைகளும், கட்டுரைகளும் இடம்பெற்றிருந்தன.
தொடர்பு முகவரி
தொண்டன், புனித வளனார் சிறுவர் புகலிடம், உப்புவெளி, திருகோணமலை