தொடர்பு (இதழ்)
தொடர்பு இலங்கை, கண்டி கெங்காலையிலிருந்து 1990களில் வெளிவந்த ஒரு சிற்றிதழாகும். இவ்விதழ் கிறிஸ்தவ தொடர்புகள் இதழாக வெளிவந்தது.
பணிக்கூற்று
- வாழ்க சாந்த பிரபுவே, வாழ்க நீதி சூரியனே
ஆசிரியர்
- தேவதாசன் ஜெயசிங்கன்
தொடர்பு முகவரி
தாசன்ஸ், 90ஏ, கண்டி வீதி, கெங்காலை
உள்ளடக்கம்
இவ்விதழில் கிறிஸ்தவ கோட்பாடுகள், கவிதைகள், வேதாகம வழிக்கல்வி பற்றிய ஆக்கங்கள் போன்ற கிறிஸ்தவ சமய விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது.