தே. கிருஷ்ணன்

தே. கிருஷ்ணன் (பிறப்பு ஏப்ரல் 30 1934) மலேசியாவில் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் உரிமம் பெற்ற கடிதம் எழுத்துநராக கடமையாற்றி வருகின்றார். இவர் முன்னாள் ஆசிரியரும் கூட.

தே. கிருஷ்ணன்
இயற்பெயர்/
அறியும் பெயர்
தே. கிருஷ்ணன்
பிறந்ததிகதி ஏப்ரல் 30 1934
அறியப்படுவது எழுத்தாளர்


எழுத்துத் துறை ஈடுபாடு

1951 முதல் எழுதி வரும் இவர், சமூகம், கல்வி, உரிமை நிலை, மொழி, வரலாறு என நூற்றுக் கணக்கான விழிப்புணர்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். இத்தகைய கட்டுரைகள் மலேசிய தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

நூல்

"கல்வித் துறையில் நம்மவர்கள்"

பரிசுகளும் விருதுகளும்

  • டான் ஸ்ரீ ஆதிநாகப்பன் விருது - மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் (1989)
  • செலாங்கூர் - கூட்டரசுப் பிரதேச எழுத்தாளர் சங்கப் பரிசு (1993)
  • தேசிய நிலநிதிக் கூட்டுறவுச் 'சங்கப் பரிசு' (பலமுறை)
  • பாரதிதாசன் குழுவினரின் 'இலக்கியப் பரிசு' (பலமுறை).

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=தே._கிருஷ்ணன்&oldid=6291" இருந்து மீள்விக்கப்பட்டது