தேனி. பொன். கணேஷ்

பொன்கணேஷ் என்பவர் ஒரு எழுத்தாளர். சென்னையில் உணவகம் ஒன்றை சொந்தமாக நடத்தி வந்த இவர் தமிழில் வெளியாகும் பல அச்சிதழ்களில் துணுக்குகள் (குறுந்தகவல்கள்), கட்டுரைகள் போன்றவற்றை எழுதியிருக்கிறார். ஆன்மிகம் குறித்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வமுடையவர்.

தேனி. பொன். கணேஷ்
இயற்பெயர்/
அறியும் பெயர்
S.பொன்கணேஷ்
பிறப்புபெயர் பொன்கணேஷ்
பிறந்ததிகதி 18.091985
பிறந்தஇடம் Chennai
தேசியம் இந்தியர்
கல்வி இளங்கலை தமிழ்
அறியப்படுவது சமூக ஆர்வலர், விமர்சகர்
பெற்றோர் செல்வராஜ்
துணைவர் கலாவதி
பிள்ளைகள் (2)

எழுதியுள்ள நூல்கள்

  1. மறந்து போகுமா ஆசை முகம் ( 2012)
  2. கண்மணி நீ வர காத்திருந்தேன் ( 2014)
  3. காதலை தவிர வேறு எதுவும் இல்லை ( 2013)
  4. அன்பே அமிதா ( 2011)
"https://tamilar.wiki/index.php?title=தேனி._பொன்._கணேஷ்&oldid=4730" இருந்து மீள்விக்கப்பட்டது