தெலுங்கானா சகுந்தலா

தெலுங்கானா சகுந்தலா (Telangana Shakuntala, தெலுங்கு: తెలంగాణ శకుంతల, சூன் 9, 1951 - சூன் 14, 2014) தமிழ்நாட்டில் சொர்ணாக்கா என்று அறியப்படும் இவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார்.[1]

தெலங்கானா சகுந்தலா
Telangana Shakuntala
Sakunthala.jpg
பிறப்பு(1951-06-06)சூன் 6, 1951
மகாராட்டிரம்
இறப்புசூன் 14, 2014(2014-06-14) (அகவை 63)
கொம்பள்ளி, ஐதராபாது, இந்தியா
தேசியம்இந்தியர்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1970கள்-2014
பிள்ளைகள்2
விருதுகள்சிறந்த நடிகைக்கான நந்தி விருது (1980)

இந்தியாவின் மகாராட்டிரம் மாநிலத்தில் பிறந்த இவர் 1981 ஆம் ஆண்டில் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 70 க்கும் மேற்பட்ட தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை, வில்லி பாத்திரங்களில் நடித்துள்ளார். 2003-இல் வெளியான ஒக்கடு என்ற தெலுங்குப் படம் இவருக்குப் புகழ் பெற்றுத் தந்தது.[2][3]

ஐதராபாதில் கொம்பள்ளி பகுதியில் வசித்து வந்த இவர் 2014 சூன் 14 சனிக்கிழமை அதிகாலை மாரடைப்பால் காலமானார்.

நடித்த தமிழ்த் திரைப்படங்கள்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=தெலுங்கானா_சகுந்தலா&oldid=22943" இருந்து மீள்விக்கப்பட்டது