தென்றல் வீசும்
தென்றல் வீசும் 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. எஸ். ரங்கா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கல்யாண்குமார், கிருஷ்ணகுமாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
தென்றல் வீசும் | |
---|---|
இயக்கம் | பி. எஸ். ரங்கா |
தயாரிப்பு | பி. எஸ். ரங்கா விக்ரம் புரொடக்ஷன்ஸ் |
இசை | விஸ்வநாதன் ராமமூர்த்தி |
நடிப்பு | கல்யாண்குமார் கிருஷ்ணகுமாரி |
வெளியீடு | செப்டம்பர் 7, 1962 |
ஓட்டம் | . |
நீளம் | 4044 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாடல்கள்
திரைப்படத்துக்கு இசை விஸ்வநாதன்-ராமமூர்த்தி இரட்டையர்கள். கண்ணதாசன், மாயவநாதன் ஆகியோர் பாடல்களை இயற்றினார்கள். பி. சுசீலா, டி. எம். சௌந்தரராஜன், எஸ். ஜானகி, ஜி. கே. வெங்கடேஷ், பி. பி. ஸ்ரீநிவாஸ், எஸ். சி. கிருஷ்ணன், எல். ஆர். ஈஸ்வரி ஆகியோர் பின்னணி பாடினார்கள்.[2]
எண். | பாடல் | பாடகர்/கள் | பாடலாசிரியர் | கால அளவு |
---|---|---|---|---|
1 | பாடினார் கவிஞர் பாடினார் | டி. எம். சௌந்தரராஜன் & பி. சுசீலா | கண்ணதாசன் | 04:57 |
2 | மீட்டாத வீணை இது | பி. சுசீலா | ||
3 | எல்லோரும் வாழ்கவென்று | |||
4 | வீட்டினிலே இருவர் வாழ்கின்றார் | |||
5 | பாட்டு பிறந்தவுடன் பார்க்க வந்தாயே | |||
6 | ஆசையில் பிறப்பது துணிவு | மாயவநாதன் | 03:33 | |
7 | சந்தனத்தில் நிறமெடுத்து | எஸ். ஜானகி | 03:17 | |
8 | ஏன் மாமா கோவமா | ஜி. கே. வெங்கடேஷ் & எல். ஆர். ஈஸ்வரி | ||
9 | அழகான மலரே அறிவான பொருளே | பி. பி. ஸ்ரீநிவாஸ் | 03:31 | |
10 | ஆசையில் பிறப்பது துணிவு | எல். ஆர். ஈஸ்வரி | ||
11 | ஆம்பள மனசு ஆசையினாலே (இசைத்தட்டில் மட்டும்) |
எஸ். சி. கிருஷ்ணன் & எல். ஆர். ஈஸ்வரி |
மேற்கோள்கள்
- ↑ சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004 இம் மூலத்தில் இருந்து 2017-03-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170325005147/http://www.lakshmansruthi.com/cineprofiles/1962-cinedetails14.asp. பார்த்த நாள்: 2017-03-25.
- ↑ கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 2. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (Ph:044 25361039). முதல் பதிப்பு நவம்பர் 2016. பக். 67 - 68.