தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணியின் இலங்கைச் சுற்றுப்பயணம், 2006
தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணியின் இலங்கை சுற்றுப்பயணம் 2006 சூலை 22 முதல் 2006 ஆகத்து 29 வரை இடம் பெற்றது இச்சுற்றுப் பயணத்தின் போது தென்னாபிரிக்கத் அணி முன்னோட்டப் போட்டியாக ஒரு மூன்று நாள் துடுப்பாட்டப் பயிற்சிப் போட்டியிலும் இரு பன்னாட்டு தேர்வுத்துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குபற்றியது.
2006 தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணியின் இலங்கை சுற்றுப்பயணம் South Africa in Sri Lanka in 2006 | |||||
தென்னாப்பிரிக்கா | இலங்கை | ||||
காலம் | 22 ஜூலை – 29 ஆகஸ்ட் 2006 | ||||
தலைவர்கள் | ஏஷ்வல் பிரின்ஸ் | மகேல ஜயவர்தன | |||
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர் | |||||
முடிவு | 2-ஆட்டத் தொடரில் இலங்கை 2–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | ஏ பி டி வில்லியர்ஸ் (217) | மகேல ஜயவர்தன (510) | |||
அதிக வீழ்த்தல்கள் | டேல் ஸ்டெய்ன் (8) | முத்தையா முரளிதரன் (22) | |||
தொடர் நாயகன் | முத்தையா முரளிதரன் |
பயிற்சிப் போட்டி
இலங்கை A அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டி 22-24 ஜூலை 2006
தென்னாப்பிரிக்கா | 465/4 declared | & | 245/8 declared | வெற்றி தோல்வி இன்றி முடிவடைந்தது[1] |
ஜாக் ருடோல்ஃப் 157 |
ஏ பி டி வில்லியர்ஸ் 75 |
கோல்ட்ஸ் கிரிக்கெட் அரங்கம் , கொழும்பு | ||
இலங்கை A | 162 | & | 89/1 | |
உபுல் சந்தன 51* |
அவிஸ்க குணவர்தன 37 |
தேர்வுத் தொடர்
முதல் தேர்வு (27-31ஜூலை 2006)
தென்னாப்பிரிக்கா | 169 | & | 434 | இலங்கை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 153 ஓட்டங்களால் வெற்றி[2] சிங்களவர் விளையாட்டுக் கழக அரங்கம், கொழும்பு, |
ஜாக் ருடோல்ஃப் 90 | ||||
இலங்கை | 756/5 declared | |||
மகேல ஜயவர்தன 374 |
இரண்டாவது தேர்வு (4-8 ஆகஸ்ட் 2006)
தென்னாப்பிரிக்கா | 361 | & | 311 | இலங்கை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி[3] பாக்கியசோதி சரவணமுத்து அரங்கம், கொழும்பு |
இலங்கை | 321 | & | 352/9 | |
சமிந்த வாஸ் 64 |
மகேல ஜயவர்தன 123 |
மேற்கோள்கள்
- ↑ Cricinfo - Tour Match: Sri Lanka A v South Africans at Colombo (Colts), Jul 22-24 2006, from Cricinfo, retrieved 30 July 2006
- ↑ Cricinfo - 1st Test: Sri Lanka v South Africa at Colombo (SSC), Jul 27-31, 2006:, from Cricinfo, retrieved 30 July 2006
- ↑ Cricinfo - 2nd Test: Sri Lanka v South Africa at Colombo (PSS), Aug 4-8, 2006:, from Cricinfo, retrieved 8 August 2006