தென்னாபிரிக்கத் தமிழர் வரலாற்றுக் காலக்கோடு

2010

  • தமிழர்கள் தென்னாப்பிரிக்கா வந்த, 150 ஆண்டுகள் கொண்டாடப்பட்டது.[1]
  • தாய் மொழி கற்க வாய்ப்புத் தரும் கல்வி முறை மாற்றம் [2]

2009

2008

2007

  • "The 700,000-strong Tamil community in South Africa held its first national Eisteddfod festival Johannesburg as more than 200 children from all over the country competed in song, dance and oratory."[4]

2006

2004

1985

  • 1985 ம் ஆண்டு தென் ஆபிரிக்காவில் இந்திய மொழிகள் கற்பதற்கான அதிகார பூர்வ ஆதரவு கிடைத்தது.

1950

  • 1950 களில் ஆபிரிக்க வெள்ளை இனவாத அரசால் அமுல்படுத்தப்பட்ட Group Areas Act தமிழர்களின் மொழிப் பண்பாட்டு பேணலுக்கு கேடுதலாக அமைந்தது.

1915

  • 1915 ஆண்டு அளவில் பல்வேறு தனியார் தமிழ்ப் பள்ளிகள் Natal, Transvaal, Cape ஆகிய இடங்களில் தோன்றின.

1860

  • தமிழர்கள் முதல் முறையாக தென்னாபிரிக்காவுக்கு தொகையாக கொண்டுவரப்படுகிறார்கள்.

மேற்கோள்கள்