துருக்கிய மொழிகள்
துருக்கிய மொழிகள் (ஆங்கிலம்:Turkic languages) குறைந்தது முப்பத்தைந்து மொழிகளை தன்னுள்கொண்ட ஒரு மொழிக்குடும்பம் ஆகும். இம்மொழிகள் உலகெங்கும் இருக்கும் துருக்கிய மக்களால் பேசப்படுகின்றன - கிழக்கு ஐரோப்பாவிலிருந்து மேற்கு சீனாவரை. இம்மொழிகள் அல்தைக்கு மொழிகளை சேர்ந்தவை என நம்பப்படுகிறது.
துருக்கி | ||
---|---|---|
புவியியல் பரம்பல்: |
முதலில் மேற்கு சீனாவில் இருந்து சைபீரியா மற்றும் கிழக்கு ஐரோப்பாவில். | |
வகைப்பாடு: | அல்தையிக்[1] (சச்சரவிற்குள்ளானது) துருக்கி | |
துணைப்பிரிவுகள்: |
தென்மேற்கு (ஓகுசு துருக்கிய)
வடமேற்கு (கிப்சக் துருக்கிய)
தென்கிழக்கு (உய்குர் துருக்கிய)
வடகிழக்கு (சைபீரியா துருக்கிய)
கலாச் (இது ஆர்கு கிளை)
| |
மேற்கோள்கள்
- ↑ Ethnologue (2005). "Ethnologue: Languages of the World, Fifteenth edition. Language Family Trees - Altaic". http://www.ethnologue.com/show_family.asp?subid=90009. பார்த்த நாள்: 2007-03-18.