தும்பா (2019 திரைப்படம்)
தும்பா (Thumbaa) இது 2019 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் மொழி திரைப்படம் ஆகும். ஹரீஷ் ராம் இயக்கத்தில் தர்ஷன், மற்றும் கீர்த்தி பாண்டியன் நடிப்பில் முழுக்க முழுக்க மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் பகுதியில் காடுகளிலேயே எடுக்கப்பட்ட சாகச திரைப்படம் ஆகும். இப்படத்திற்காக அனிருத் இசை அமைத்துள்ளார்.[1]
தும்பா | |
---|---|
இசை | அனிருத் |
வெளியீடு | சூன் 21, 2019 |
ஓட்டம் | 123 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோகள்
- ↑ 2019 - தும்பா: புலிகள் வில்லன்கள் இந்து தமிழ் திசை = 21 டிசம்பர் 2019