தீபம் (திரைப்படம்)
தீபம் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. விஜயன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சுஜாதா, விஜயகுமார் மற்றும் சங்கீதா பலரும் நடித்துள்ளனர்.[1]
தீபம் | |
---|---|
இயக்கம் | கே. விஜயன் |
தயாரிப்பு | கே. பாலாஜி சுரேஷ் ஆர்ட்ஸ் |
இசை | இளையராஜா |
நடிப்பு | சிவாஜி கணேசன் சுஜாதா விஜயகுமார் சங்கீதா |
வெளியீடு | சனவரி 26, 1977 |
நீளம் | 4655 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
- ↑ "181-190" இம் மூலத்தில் இருந்து 26 August 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140826160804/http://nadigarthilagam.com/filmographyp19.htm.
- ↑ ராம்ஜி, வி. (2 June 2020). "'இசை - இளையராஜா, உதவி - அமர்சிங்'; ரஜினிக்கு முந்திக்கொண்ட ராஜாவின் இசை; 'அந்தப்புரத்தில் ஒரு மகராணி'தான் சிவாஜிக்கு முதல் ஸ்பெஷல்!" (in Ta) இம் மூலத்தில் இருந்து 5 July 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220705161941/https://www.hindutamil.in/news/blogs/557475-ilayaraaja-birthday.html.
- ↑ "சிவாஜp - பாலாஜp கூட்டணியில் உருவான காவியங்கள்" (in ta). 4 December 2011 இம் மூலத்தில் இருந்து 12 June 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20210612055106/http://archives.thinakaran.lk/Vaaramanjari/2011/12/04/?fn=s11120416&p=1.