தீனபந்து

தீனபந்து என்பது 1942 ஆம் ஆண்டு வெளியான தெலுங்குத் திரைப்படம். இப்படத்தில், சங்கரம்பாடி சுந்தராச்சாரி எழுதி, வெளியான மா தெலுகு தல்லிக்கி என்ற பாடல், ஆந்திரப் பிரதேச அரசால் மாநில கீதமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. [1]

தீனபந்து
இயக்கம்எம். எல். பந்தால்
இசைஅப்பு,
என். பி. தினகரராவு
நடிப்புசங்கரம்பாடி சுந்தராச்சாரி ,
டங்குடூரி சூர்யகுமாரி
மொழிதெலுங்கு

பாடல்கள்

  • முரளி முரளி மோகன முரளி - சூர்யகுமாரி
  • ராரா பிரான ராரா நாமாரா - சூர்யகுமாரி
  • எண்ட வேடுக கோலுபுசுன்னாடி -சூர்யகுமாரி
  • மானுமானு மின்கைனா தந்திரி பானிச பிரதுகே - சூர்யகுமாரி
  • கோவர்த்தன கிரிதாரி ராவோ - சூர்யகுமாரி
  • முரளி மோகன கோபாலலோலா -சூர்யகுமாரி
  • கலநாதமேல வினவோ
  • நேதே நித்யமுரா ரசிகா -பாருப்பள்ளி
  • எதிரா நீபாதா ஏனு கோபாலய்யா - சங்கரம்பாடி
  • ரசின்சரா சாவி மா ராவ சாவி
  • ஏயோ கங்கம்மா எயோ மீ செருவு
  • கோபபாலுதாதுகோ
  • எயிரா நா சாமிரங்கா
  • மிதாயி பாடா

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=தீனபந்து&oldid=38225" இருந்து மீள்விக்கப்பட்டது