தி டர்டி பிக்சர் (திரைப்படம்)
தி டர்டி பிக்சர் 2011 இல் வெளிவந்த இந்தித் திரைப்படம். வித்யா பாலன் நடித்த இப்படத்தை மிலன் லூத்ரியா இயக்கினார். தமிழ் கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.[1][2][3]
தி டர்டி பிக்சர் | |
---|---|
இயக்கம் | மிலன் லூத்ரியா |
தயாரிப்பு |
|
கதை | ரஜத் அரோரா |
இசை | விஷல் சேகர் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | பாபி சிங் |
வெளியீடு | திசம்பர் 2, 2011 |
நாடு | இந்தியா |
மொழி | ஹிந்தி |
நடித்தார்
மேற்கோள்கள்
- ↑ "The Dirty Picture (15)". British Board of Film Classification. Archived from the original on 13 October 2014. பார்க்கப்பட்ட நாள் 21 March 2013.
- ↑ "Boxofficeindia.com". Box Office India. 5 November 2012. Archived from the original on 7 October 2013. பார்க்கப்பட்ட நாள் 14 October 2013.
- ↑ "Vidya Balan has a unique sex-appeal: Milan Luthria". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 1 December 2011 இம் மூலத்தில் இருந்து 8 September 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130908175135/http://articles.timesofindia.indiatimes.com/2011-12-01/news-interviews/30459254_1_vidya-balan-naseeruddin-shah-milan-luthria.