திரு இரட்டை மணிமாலை

திருவிரட்டைமணிமாலை என்பது காரைக்கால் அம்மையாரால் பாடப்பெற்ற நூலாகும்.[1] இந்நூல் சைவ சமய பதினோராம் திருமுறையைச் சேர்ந்தது.[2][3] இந்நூல் தமிழ் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றான இரட்டைமணிமாலையைச் சேர்ந்ததாகும்.[1] காரைக்கால் அம்மையார் சிவபெருமானின் சிறப்புகளைப் புகழ்ந்து இந்நூலில் எழுதியுள்ளார். [1]

காரைக்கால் அம்மையார் பேயுருவம் பெற்றதும் அற்புதத் திருவந்தாதி எனும் நூலைப் படைத்தார். அதில் பேயுருவம் பெற்றதைப் பற்றி பாடியுள்ளார். அடுத்ததாக இறைவனின் புகழைத் திருவிரட்டை மணிமாலையில் குறிப்பிடுகிறார். [1]

ஆதாரங்கள்

"https://tamilar.wiki/index.php?title=திரு_இரட்டை_மணிமாலை&oldid=14243" இருந்து மீள்விக்கப்பட்டது